ilakkiyainfo

ilakkiyainfo

ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு )

ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு )
November 25
06:14 2017

பார்­சி­லோ­னா­விற்கு எதி­ரான ஆட்டம் முடிந்த பின்னர் யுவான்டஸ் அணித் தலை­வரும், கோல் காப்­பா­ள­ரு­மான இத்­தா­லியின் முன்னாள் வீரர் பபன் ரசி­கரை நோக்கி தனது காற்­சட்­டையை தூக்கி வீசி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தினார்.

fbl-ita-eur-c1-juventus-barcelona_e9f092b0-d041-11e7-ab73-d03b3a59d103 ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு ) ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு ) fbl ita eur c1 juventus barcelona e9f092b0 d041 11e7 ab73 d03b3a59d103

ஐரோப்­பிய கால்­பந்து பெட­ரேஷன் சம்­பியன்ஸ் லீக் கால்­பந்து தொடரில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற  போட்டி ஒன்றில் ஸ்பெய்ன் நாட்டின் முன்­னணி கால்­பந்து அணி­யான பார்­சி­லோ­னாவும், இத்­தா­லியின் முன்­னணி கழக அணி­யான யுவான்டஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் சம­நி­லையில் முடிந்­தது.

சம­நி­லையில் முடிந்­ததால் பார்­சி­லோனா அணி காலி­று­திக்கு முந்­தைய 16 அணிகள் கொண்ட சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது.

யுவான்டஸ் இன்னும் 16 அணிகள் கொண்ட சுற்­றுக்கு முன்­னே­ற­வில்லை. வழக்­க­மாக போட்டி முடிந்த பின்னர் வீரர்கள் ஒருவ­ருக் ­கொ­ருவர் கட்­டிப்­பி­டித்து கொள்­வார்கள். பின்னர், தாங்கள் அணிந்­தி­ருக்கும் ஜெர்­சியை ரசி­கர்கள் நோக்கி வீசுவார்கள்.

469E647000000578-0-image-a-9_1511428417765 ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு ) ரசிகருக்கு காற்சட்டையை கழற்றி வீசிய பபன் ( காணொளி இணைப்பு ) 469E647000000578 0 image a 9 1511428417765

நேற்­றைய போட்­டியில் யுவான்டஸ் தலை­வரும், இத்­தாலி அணியின் முன்னாள் தலை­சி­றந்த கோல் காப்­பா­ள­ரு­மான பபன், யாரும் எதிர்­பார்க்­காத வகையில் திடீ­ரென தன்­னு­டைய காற்­சட்­டையை கழற்றி கோல் கம்­பத்­திற்கு பின்னால் இருந்த ரசி­கரை நோக்கி வீசினார்.

பின்னர் உள்­ளா­டை­யுடன் வேகமாக யுவான்டஸ் வீரர்கள் அறையை நோக்கி ஓடினார். இது அங்குள்ளவர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News