ilakkiyainfo

ilakkiyainfo

ரசிகர்கள் முன் நடனமாடி, செல்பி எடுத்து அசத்திய ஹன்சிகா – (வீடியோ)

ரசிகர்கள் முன் நடனமாடி, செல்பி எடுத்து அசத்திய ஹன்சிகா – (வீடியோ)
October 11
23:47 2017

சேலம் மாவட்டம் தாரமங்கலம் வந்த நடிகை ஹன்சிகா ரசிகர்கள் முன் நடனமாடி, செல்பி எடுத்து அசத்தினார்.

நடிகை ஹன்சிகாவுக்கு தென்னிந்தியாவில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். தமிழ் தெலுங்கு தொடர்ந்து அவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்று ஈரோட்டில் ஒரு மொபைல் கடையை திறப்பதற்காக வந்திருந்தார்.

ஹன்சிகாவை பார்க்க அவரது ரசிகர்கள் அதிக அளவில் கூடிவிட்டதால் அந்த ஏரியாவே பரபரப்பாக இருந்தது.

மேலும் ஹன்சிகாவை அருகில் பார்க்க வேண்டும் என பலரும் அருகில் வர முண்டி அடித்து வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அவர்களை கட்டுப்படுத்த போலீசாருக்கு போதும் என்றாகிவிட்டது. இந்த நிகழ்வால் அங்கு நீண்ட நேரம் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்று சேலத்தில் ஒரு நகைகடையை திறந்து வைத்தார் அங்கு ரசிகர்கள் முன் நடனமாடி, செல்பி எடுத்து நடிகை ஹன்சிகா அசத்தினார்.

புதிதாக அரசியலுக்கு வருபவர்கள்  (கமல்,ரஜனி) ஹன்சிகா போன்ற நடிகைகளையும்  தங்களுடன் இணைத்துக்கொண்டு வந்தால்தான் தமிழக மக்களை  ஈர்க்கமுடியும்.  நாம என்னத்தை சொல்ல??

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  

Latest Comments

மிச்ச சொச்ச எச்ச புலி தேசியத்தை அழிக்க உங்கள் மீழ் வரவு அவசியம். [...]

Welldone , keep it up [...]

Your comment..எனக்கு உடல் உரவு ஆதிகரிக்கும் மத்திரை வேண்டும் [...]

Hahahaha, hehehehe, மிரட்டும் தோரணையில் சைகை காட்டிய தூதரக மூத்த அதிகாரி ஒருவரை இலங்கை அரசு பணி இடைநீக்கம் செய்தது. ஆனால், [...]

என்னுடைய அனுபவம் மாவையார் எப்போதும் மார்கழி மாதத்தில் ஒரு அறிக்கை விடுபவர். தைத்திருநாள் தமிழீழத்தில்தான் நடபெறும். காணி விற்பதற்காக நானும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News