ilakkiyainfo

ilakkiyainfo

ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை

ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை
March 09
01:18 2018

ரஜினிகாந்துடன் நடித்த நாய்க்கு ரூ.2 கோடி விலை பேசப்படுகிறது.

ரஜினிகாந்த் தாதாவாக நடித்துள்ள ‘காலா’ படத்தில் அவருடன் ஒரு நாயும் நடித்து இருக்கிறது. அதற்கு மணி என்று பெயர் வைத்துள்ளனர். நாற்காலியில் ரஜினிகாந்த் கம்பீரமாக அமர்ந்து இருப்பது போன்றும் அருகில் அந்த நாய் நிற்பது போன்றும் படங்கள் வெளிவந்துள்ளன. படம் முழுக்க ரஜினியுடன் அந்த நாய் நடித்து இருக்கிறது.

படப்பிடிப்பை தொடங்கும்போது 30 நாய்களை வரவழைத்து தேர்வு நடந்துள்ளது. இறுதியாக மணி என்ற நாய்க்கு ரஜினியுடன் நடிக்கும் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

இது சாதாரண நாட்டு வகையை சேர்ந்த நாய். விசேஷ பயிற்சிகள் அளித்து ரஜினியுடன் நடிக்க வைத்ததாகவும் அந்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

காலா படத்தில் நடித்ததால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மணி நாய் பிரபலமாகி உள்ளது.

அந்த நாயை வாங்கி வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். வெளிநாட்டு ரசிகர்கள், தங்களுக்கு நாயை வளர்க்க தரும்படி உரிமையாளரிடம் பேரம் பேசுகிறார்கள்.

ரூ.2 கோடி வரை அவர்கள் விலை பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அதன் உரிமையாளர் விலைக்கு கொடுக்க விரும்பவில்லை.

காலா படத்துக்கு பிறகு மேலும் 4 படங்களில் நடிக்க அந்த நாய்க்கு, வாய்ப்புகள் வந்துள்ளன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News