ilakkiyainfo

ilakkiyainfo

“ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது…: படங்கள் & விடியோ!…”,

“ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது…: படங்கள் & விடியோ!…”,
April 18
19:47 2019

“ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளார்கள்…”,

தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக 95 மக்களவை தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் (38), கர்நாடகம் (14), மகாராஷ்டிரம் (10), உத்தரப் பிரதேசம் (8), அஸ்ஸாம் (5), பிகார் (5), ஒடிஸா (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), ஜம்மு-காஷ்மீர் (2), மணிப்பூர் (1)  ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மொத்தம் 15.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இத்தேர்தலில், சுமார் 1,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் பலரும் காலையிலேயே வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளார்கள். அதன் புகைப்படங்களும் விடியோக்களும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

suriya1111  "ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது...: படங்கள் & விடியோ!...", suriya1111suriya717171  "ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது...: படங்கள் & விடியோ!...", suriya717171suriya_new666  "ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது...: படங்கள் & விடியோ!...", suriya new666srikanth122  "ரஜினி, விஜய், அஜித் உள்பட திரைப்பிரபலங்கள் வாக்களித்த போது...: படங்கள் & விடியோ!...", srikanth122

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி  கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள்  வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த  போராளிகள்  அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை  கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News