ilakkiyainfo

ilakkiyainfo

ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!!

ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!!
June 03
05:45 2019

ஜப்பானின் ரயில்களில் இளம்பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது ஒரு பெரும் பிரச்சினையாகியுள்ள நிலையில், இரண்டு மாணவிகள் தங்களிடம் தவறாக நடந்து கொண்ட ஒரு நபரை துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் இரண்டு மாணவிகள் கோட் சூட் அணிந்த ஒரு நபரை ரயில் நிலையம் ஒன்றில் துரத்தியபடி ஓடுவது தெரிகிறது.

14213220-7091937-image-m-2_1559334508240 ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!! ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!! 14213220 7091937 image m 2 1559334508240

அவர்களிடமிருந்து அந்த நபர் தப்பியோட முயல, ரயிலுக்கு காத்திருக்கும் பயணி ஒருவர் அந்த மாணவிகளுக்கு உதவியாக, காலை குறுக்கே நீட்டி அந்த நபரை விழச் செய்கிறார்.

பின்னர் படிக்கட்டில் இறங்கி ஓடிய அந்த நபரை விடாமல் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் அந்த தைரியசாலி மாணவிகள்

14213212-7091937-image-m-4_1559334553365 ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!! ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!! 14213212 7091937 image m 4 1559334553365அந்த நபர் ரயிலில் தங்களுடன் பயணிக்கும்போது தங்கள் மார்பகங்களை பிடித்ததாக பொலிசாரிடம் புகாரளித்தனர் அந்த மாணவிகள்.

மைனர் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!! ரயிலில் பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட நபருக்கு நேர்ந்த கதி: வெளியான வீடியோ!! 625

2001ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, டோக்கியோவில், உயர்நிலைப் பள்ளி மாணவிகளில் மூன்றில் இரண்டு பங்கு மாணவிகள், ரயில்களில் தவறாக தொடப்படுவதாக தெரியவந்துள்ளது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News