ilakkiyainfo

ilakkiyainfo

‘ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!

‘ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!
September 04
18:51 2019

ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குல்பர்கா என்னும் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ரயில் நடைமேடையில் இருந்து திடீரென கீழே இறங்கி தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

ளசநறறற ‘ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..! ‘ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிய பெண்’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!அப்போது அந்த வழித்தடத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. இதனைப் பார்த்த பயணிகள் உடனே அப்பெண்ணை எச்சரித்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பெண் உடனே ரயில் தண்டவாளத்தில் உடலைக் குறுக்கி படுத்துள்ளார்.

ரயில் சென்ற சிறிது நேரத்தில் அப்பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தியா டுடே பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் ??????????? கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]

அங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News