ilakkiyainfo

ilakkiyainfo

ரவுடியை பந்தாடிய விஜய் – வைரலாகும் வீடியோ

ரவுடியை பந்தாடிய விஜய் – வைரலாகும் வீடியோ
February 14
03:32 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய்யின் 62-வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

‘மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 62-வது படமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

201802121542362855_1_Vijay-62-leaked1._L_styvpf  ரவுடியை பந்தாடிய விஜய் - வைரலாகும் வீடியோ 201802121542362855 1 Vijay 62 leaked1

தொடர்ந்து மூன்று வாரங்கள் அங்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாக முன்னதாக தகவல் வெளியான நிலையில், படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் விஜய் ஒருவரை தூக்கி அடிப்பது போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் பணியாற்றி வருகின்றனர்.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

சுவிட்சர்லாந்தின் தேசிய அணியின் சார்பில் இலங்கை தமிழரான சோமசுந்தரம் சுகந்தன் என்பவர் கலந்து கொண்டுள்ளார்.what means it ? has [...]

இலங்கை பத்திரிகைகள்

English News