ilakkiyainfo

ilakkiyainfo

ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது!!

ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது!!
March 11
20:57 2018

ரஷ்யாவின் சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூர் ஆறு அமைந்துள்ளது. அங்கு நிலவிவரும் கடும் குளிர் காரணமாக அந்த ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலங்கள் படர்ந்துள்ளன.

அந்த பனிக்கட்டி படலத்தை கட்டுமான பணி ஒன்றிற்க்காக கடந்த 8ஆம் திகதி கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்துள்ளார்கள்.

அப்போது அங்கு ஒரு பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பையில் 54 வெட்டப்பட்ட கைகள் இருந்துள்ளது. அதாவது 27 ஜோடி கைகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த 27 கைகளில் பல கைகளில் கைரேகை அழிக்கப்பட்டு இருக்கிறது. இப்போதுவரை ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த கைகள் யாருடையது? ஏன் வெட்டப்பட்டது? என்று இது வரை  தெரியவில்லை. அதேபோல் இந்த கைகளை வெட்டியது யார்? என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. அது எந்த காலத்தில் வெட்டப்பட்டது? என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவை வெட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது அந்த கைகளை சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கையில் இருக்கும் ரேகையை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா? என்று சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

4A02776900000578-5478351-image-m-21_1520524877759 ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது!! ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது!! 4A02776900000578 5478351 image m 21 15205248777594A02778A00000578-5478351-image-m-23_1520525381258 ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது!! ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளது!! 4A02778A00000578 5478351 image m 23 1520525381258

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News