ilakkiyainfo

ilakkiyainfo

ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா?

ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா?
October 01
23:37 2014
சினிமாவில் ஹீரோக்கள்,பிரபல ஹீரோயின்கள் வாங்கும் சம்பளத்தைக் கேட்டாலே தலை சுற்றும். ரூ.25 கோடி ரூ.50 கோடி என பிரபலங்களும், ரூ.10 கோடி, 5 கோடி என நடுத்தர ஹீரோக்களும் சம்பளம் வாங்குகின்றனர். இன்றைக்கு தமிழ் சினிமா ஹீரோயின்களின் சம்பளமும் கோடிக்கணக்கில்தான்.தங்களுக்கு இருக்கும் மார்க்கெட்டைப் பொறுத்து சில நடிகைகள் விளம்பர படங்களுக்கே கோடிகளில்தான் சம்பளம் பேசுகின்றனர். அதேசமயம் சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகிகளுக்குத்தான் கூடுதல் சம்பளம்.ராதிகா, ராதா, ரோஜா, குஷ்பு, தேவயானி சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் என பல எபிசோடுக்கு லட்சங்களில்தான் வாங்குகின்றனராம். ஒவ்வொரு சீரியலும் வருடக்கணக்கில் ஒளிபரப்பாகிறது.

ஒரு சீரியலில் கமிட் ஆனாலே கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்துவிடுகிறது கதாநாயகிகளுக்கு. ஹீரோயின்கள் மட்டுமல்ல பாட்டி, மாமியார், அண்ணி, நாத்தனார் என நடிக்கும் சீரியல் நடிகைகளுக்கும் நல்ல சம்பளம் கிடைப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

ratha  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? ratha

ராதா
நடன ரியாலிட்டி நிகழ்ச்சியின் நடுவராக வந்து கலங்கடிக்கும் ராதாவின் ஒரு எபிசோடு சம்பளம் ரூ.2 லட்சம்.
01-1412136885-simran32-600  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412136885 simran32 600
சிம்ரன்
சிம்ரன் தனது சொந்த தயாரிப்பில் நடன ரியாலிட்டி ஷோ நடத்துகிறார். அவரது ஒரு எபிசோடு சம்பளம் ரூ. 1 லட்சமாம்.
01-1412136906-radhika-600-jpg  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412136906 radhika 600 jpg
ராதிகா
இன்றைக்கு சீரியல் கதாநாயகிகளில் ராதிகாதான் டாப் என்கின்றனர். அவரது சம்பளம் ஒரு எபிசோடுக்கு ஒரு லட்சம் ரூபாய் என்கின்றனர்.
01-1412136929-kushboo65-600  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412136929 kushboo65 600
குஷ்பு
ராதிகாவைத் தொடர்ந்து சீரியல் தயாரித்து நடிக்கும் குஷ்பு ஒரு எபிசோடுக்கு வாங்குவது ரூ.60000.
rampia  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? rampia
ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால்
குஷ்புவைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் வாங்குவது ரூ.50000. அதேபோல சோனியா அகர்வால் ஒரு எபிசோடுக்கு ரூ.50000.
01-1412137128-lakshmi-ramakrishnan34-600  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412137128 lakshmi ramakrishnan34 600
லட்சுமி ராமகிருஷ்ணன்
சீரியல் மட்டுமல்லாது டாக் ஷோ நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன், இசை நிகழ்ச்சிக்கு நடுவராக வரும் அனுராதா ஸ்ரீ ராம் ஆகியோர் ரூ.50000 வாங்குகின்றனராம்.
kaiamaran  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? kaiamaran
மனோ சித்ரா
அதேபோல இசைநிகழ்ச்சிகளின் நடுவர்களாக வரும் மனோ, சித்ரா, கங்கை அமரன் ஆகியோர் ஒரு எபிசோடு சம்பளம் ரூ.1 லட்சம் என்கின்றனர்.mathumitha  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? mathumitha
மதுமிதா,மகேஸ்வரி
சினிமாவில் இருந்து மன்னன் மகள் சீரியலுக்கு வந்த மதுமிதாவிற்கு ஒரு எபிசோடுக்கு ரூ.40000 சம்பளமாம். அதேபோல சங்கவியின் சம்பளம் ஒரு எபிசோடுக்கு ரூ.40000. கருத்தம்மா மகேஸ்வரியும், அம்முவாகிய நான் பாரதியும் ஒரு எபிசோடுக்கு ரூ.25000 வாங்குகின்றனராம்.
01-1412137062-santhosi-zee-tamil-tv-serial2-600  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412137062 santhosi zee tamil tv serial2 600
ஸ்ருதி, சந்தோஷி
இதேபோல இன்றைக்கு ஒரு சீரியல் மூலம் ஓஹோ என்ற நிலைக்குப் போன ஸ்ருதி, ஷமீதா, சந்தோஷி, நிமா ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஒரு எபிசோடுக்கு ரூ.25000 வாங்குகின்றனராம்.
01-1412137004-vani-bhojan11-600  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412137004 vani bhojan11 600
வாணிபோஜன்
புதுமுக நடிகைகளான வாணிபோஜன்,வித்யா ஆகியோர் பத்தாயிரம் ரூபாயும், மகாலட்சுமி, மோனிகா,மேக்னா, நிஷா ஷப்னம் ஆகியோர் ரூ.6000 வாங்குகின்றனராம்.
01-1412137268-nalini-6009  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412137268 nalini 6009
மாமியார் நடிகைகள்
சீரியல்களில் கதாநாயகிகளை விட அதிக அளவில் இல்லத்தரசிகளால் விரும்பப்படுவது வில்லி நடிகைகள்தான்.பெரும்பாலும், மாமியார், நாத்தனார், ஆகியோர்தான் வில்லிகளாக வலம் வருகின்றனர். நளினி, சுதாசந்திரன் ஒரு எபிசோடுக்கு ரூ. 15000 வாங்குகின்றனராம்.
vadivukarasi  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? vadivukarasi
வடிவுக்கரசி,சாந்தி வில்லியம்ஸ்
வடிவுக்கரசி, சாந்தி வில்லியம்ஸ்,ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ.10000 வாங்குகின்றனராம்.aaaaaaaaa  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? aaaaaaaaa
சீரியல் நடிகர்கள் சம்பளம்
சீரியல் ஹீரோயின்கள், வில்லிகளை சொல்லிவிட்டு ஹீரோக்களை சொல்லாமல் போகலாமா? வேணு அரவிந்த், பப்லு, ஸ்ரீ ஆகியோர் வாங்கும் சம்பளம் ஒரு எபிசோடுக்கு ரூ.20000
01-1412137055-nadhaswaram-serial-1-2-60  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412137055 nadhaswaram serial 1 2 60
அப்பா நடிகர்கள்
விஜயகுமார், மௌலி,பூவிலங்கு மோகன் ஆகியோர் ஒரு எபிசோடுக்கு ரூ.30000 வாங்குகின்றனராம்.
01-1412137048-nadhaswaram-serial-1112-600  ராதா, ராதிகா, சிம்ரன் டிவியில் வாங்கும் சம்பளம் தெரியுமா? 01 1412137048 nadhaswaram serial 1112 600
காசு கொடுத்து அழுபவர்கள்
சீரியலில் அவர்கள் லட்சக்கணக்கில் காசு வாங்கிக்கொண்டு அழுகிறார்கள். நாம் காசு கொடுத்து அழுகிறோம் அதுதான் வித்தியாசம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2017
M T W T F S S
« May    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

இந்த நிதியை சேர்த்தவர்கள் புலன் பெயர் புலிகளாக தான் இருக்க வேண்டும், பணத்தை தாமே சுருட்டி விட்டு , [...]

Your comment..Goodnews [...]

திரு கோத்தபாயவின் மதி நுட்பமும் போர் வியூகமும் இலங்கை புலனாய்வு பிரிவினரின் திறமையும் [...]

இந்த கொலை கார மகனை நடு ரோட்டில் அம்மணமாக வைத்து கோடரியால் [...]

இந்த ஊழல் குற்ற சாட்டுக்களுக்கு உள்ளான வட மாகாண அமைச்சர்கள் இருவரும் தமிழ் தேசியம் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News