ilakkiyainfo

ilakkiyainfo

ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி?

ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி?
April 20
01:50 2019

ரூ.2 கோடி விளம்பர படத்தில், நடிகை சாய்பல்லவி நடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் நடித்துள்ள என்.ஜி.கே படம் விரைவில் திரைக்கு வருகிறது.

201904180440480400_Sai-pallavi-refused-to-Rs-2-crore-advertising-Film_SECVPF.gif ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி? ரூ.2 கோடி விளம்பர படத்தை மறுத்த சாய்பல்லவி? 201904180440480400 Sai pallavi refused to Rs 2 crore advertising Film SECVPF
இந்த நிலையில் சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் விளம்பர படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. இதற்கு சம்பளமாக ரூ.2 கோடி தருவதாக அந்த நிறுவனம் பேசியது.

ஆனால் விளம்பர படத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. சாய்பல்லவி மேக்கப் போடுவதை விரும்புவது இல்லை. இயற்கையான அழகையே நம்புகிறார்.

தனது முகத்தில் இருக்கும் பருக்களை கூட மறைக்க முயற்சிக்கவில்லை. பிரேமம் படத்தில் அவர் முகத்துக்கு பருக்கள் மேலும் அழகு சேர்த்ததாக ரசிகர்கள் பாராட்டினர்.

எனவே செயற்கை அழகு பொருட்களை விளம்பரப்படுத்தும் படங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாக வைத்து இருப்பதாகவும் எனவே அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்றும் சொல்லி அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News