ilakkiyainfo

ilakkiyainfo

‘ரோகிஞ்சா’ முஸ்லிம்களுக்கு விடுதலை ( காணொளி இணைப்பு)

‘ரோகிஞ்சா’ முஸ்லிம்களுக்கு விடுதலை ( காணொளி இணைப்பு)
August 11
06:39 2017

இலங்கையில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமில் இருந்து விடுதலை செய்து முகாமிற்கு வெளியே வைத்து பராமரிக்க மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோகிஞ்சா முஸ்லிம்களை முகாமிற்கு வெளியில் வைத்து பாரமரிப்பதற்கு அனுமதி கோரி ஐக்கிய நாடுகள் சபை அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குடிவரவு –குடியகல்வு திணைக்களத்தினால் மல்லாகம் மஜிஸ்திரேட் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்ததைத் தெடர்ந்தே நீதிமன்றம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளது.

இலங்கையில் பிறந்த ரோகிஞ்சா முஸ்லிம் குழந்தைகள் உட்பட 31 முஸ்லிம்கள் 3 மாதகாலத்துக்கு மேல் மீரிஹான சட்டவிரோத குடியேற்றவாசிகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஐந்து வருட காலமாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் இவர்கள் தங்கியிருந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் நாட்டிலிருந்து படகு மூலம் வேறொரு நாட்டிற்கு இலங்கை கடல் எல்லையினூடாக சென்று கொண்டிருக்கும் போதே கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் இவர்களுக்கு புகலிடம் வழங்க முடியாத நிலைமையை கருத்தில்கொண்டு வேறொரு நாட்டில் புகலிடம் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் ஈடுபட்டுள்ள நிலையிலேயே குறித்த பிரிவினருக்கு தற்கால நலன்புரி நடவடிக்கையாக முகாமிற்கு வெளியே வைத்து பராமரிப்பதற்கான அனுமதியை கோரி வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு அதற்கான அனுமதியையும் பெற்றுக்கொண்டது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News