ilakkiyainfo

ilakkiyainfo

’ரௌடி பேபி’ புதிய சாதனை (வீடியோ இணைப்பு)

’ரௌடி பேபி’ புதிய சாதனை (வீடியோ இணைப்பு)
January 06
06:53 2019
’ரௌடி பேபி’ புதிய சாதனை (வீடியோ இணைப்பு)

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த ‘மாரி 2′ திரைப்படம், கடந்த வருடம் டிசெம்பர் 21ஆம் திகதி வெளியானது.

அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல், திரைப்பட வெளியீட்டுக்கு முன்பே சூப்பர் ஹிட்டானது.

அந்தப் பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவுக்கு,  அமோகமான வரவேற்பு கிடைத்து, இதனால் அந்தப் பாடல், யூ-டியூபில் குறுகிய நாள்களில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்தப் பாடலின் முழு வீடியோ, யூ- டியூபில் வெளியானது.

குறைந்த மணி நேரங்களில், 50 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து, தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.

37 மணி நேரங்களில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அத்துடன், இந்தப் பாடலுக்கு 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன.

‘ரௌடி பேபி’ பாடலின் லிரிக் வீடியோ – 35 நாள்களில், 50 மில்லியன் பார்வைகள், முழுப் பாடல் வீடியோ – 24 மணி நேரத்தில் 288,000 லைக்குகள், 24 மணிநேரத்தில் 70 இலட்சம் பார்வைகள், மியூசிக்கலி அப்பில், 350,000 வீடியோக்கள் எனப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

தமிழ் சினிமாப் பாடல்களில் இவையனைத்தும் புதிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News