ilakkiyainfo

ilakkiyainfo

லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் – அதிர்ச்சி வீடியோ

லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் – அதிர்ச்சி வீடியோ
August 24
22:55 2018

பிரித்தானியாவில் லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் புகுந்து இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வெளியான கண்காணிப்பு கெமரா காட்சிகள் பார்ப்பவரை பதற்றமடைய செய்துள்ளது.

4059528-6095493-Aka_first_stabbed_a_man_waiting_outside_A_E_and_then_went_inside-a-1_1535141668010 லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ 4059528 6095493 Aka first stabbed a man waiting outside A E and then went inside a 1 1535141668010(Aka first stabbed a man waiting outside A&E, and then went inside where he began ransacking the waiting room in an apparently motiveless attack)

லீசெஸ்டர் நகரில் அமைந்துள்ள Royal Infirmary மருத்துவமனையில் கடந்த ஜனவரி 16 ஆம் திகதி புகுந்த 22 வயது யூசுஃப் ஆகா என்பவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியால் எதிரே வந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார்.

தொடர்ந்து நோயாளிகள் காத்திருக்கும் அறையில் புகுந்த ஆகா, அங்கிருந்த பொருட்களை அள்ளி வீசியுள்ளார்.

இந்த களேபரங்களை கண்ட நர்ஸ் ஒருவர் துணிவுடன் குறித்த நபரை எதிர்கொண்டுள்ளார்.

சம்பவத்தன்று விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்ப்பித்த இருவரை தொடர்ந்து வந்த ஆகா, அதில் ஒருவரை துரத்தி துரத்தி தாக்கியுள்ளார்.

மட்டுமின்றி எதிர்பாராத நேரத்தில் கத்தியால் அவரது முதுகில் குத்தியுள்ளார். இதில் அந்த நபர் உயிர் தப்பும் பொருட்டு மருத்துவமனைக்கு வெளியே பாய்ந்துள்ளார்.

இருப்பினும் நீட்டிய கத்தியுடன், ஆகா அந்த நபரை துரத்தியுள்ளார். அதிகாலை 2 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து மருத்துவமனையில் இருந்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த பொலிசார் இளைஞர் ஆகாவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் பொதுமக்களை கத்தியால் தாக்கி அச்சுறுத்தியதாகவும், நோயாளி ஒருவரை கத்தியால் குத்தியதாகவும் கூறி 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து லீசெஸ்டர் கிரவுன் நீதிமன்றம் வெள்ளியன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

4F5E2DFB00000578-6095493-image-a-3_1535143078296 லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ 4F5E2DFB00000578 6095493 image a 3 15351430782964F5E2E0600000578-6095493-CCTV_showed_Aka_22_calmly_walking_towards_two_men_stabbing_one_i-a-1_1535144788040 லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ 4F5E2E0600000578 6095493 CCTV showed Aka 22 calmly walking towards two men stabbing one i a 1 1535144788040

4F5E2DE600000578-6095493-image-a-5_1535143089456 லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ 4F5E2DE600000578 6095493 image a 5 15351430894564F5E2DDE00000578-6095493-One_wheelchair_bound_man_is_left_stranded_amid_the_room_s_chairs-a-2_1535144788096 லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ 4F5E2DDE00000578 6095493 One wheelchair bound man is left stranded amid the room s chairs a 2 15351447880964F5E2DCA00000578-6095493-image-a-10_1535143406032 லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ 4F5E2DCA00000578 6095493 image a 10 15351434060324F5E2DBA00000578-6095493-image-a-8_1535143120685 லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ லண்டன் மருத்துவமனையில் கத்திக் குத்து சம்பவம்: துணிச்சலுடன் எதிர்கொண்ட நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ 4F5E2DBA00000578 6095493 image a 8 1535143120685

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

கோட்டாவை தொடடால் சிறு பான்மை இனங்களே இலங்கையில் இருக்காது என்பது ஜூலை 1983 கலவரத்தை வழி நடத்திய [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News