ilakkiyainfo

ilakkiyainfo

“லவ்லி நயன்தாராவும்… ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”… இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க!

“லவ்லி நயன்தாராவும்… ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”… இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க!
December 17
01:59 2018

சென்னை: நடிகை நயன்தாரா ஒரு குட்டி பாப்பாவுடன் கொஞ்சி மகிழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நார்வே நாட்டில் நடைபெற்று வருகிறது.

படத்தின் நாயகியான நயன்தாரா இப்படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட போட்டோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது.

படத்தின் புரோமோஷனுக்கு உதவும் வகையில் அது அமைந்தது. இந்நிலையில் நயன்தாரா ஒரு குட்டி பாப்பாவுடன் கொஞ்சி மகிழும் வீடியோ வெளியாகியுள்ளது.

நயன்தாராவே தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார். அதில், பார்த்தாலே கொஞ்சத் தோன்றும் லட்டு போன்ற குட்டிப்பாப்பா ஒன்றுடன் நயன் இருக்கிறார்.

DubQXgBXcAE_k1N  “லவ்லி நயன்தாராவும்... ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க! DubQXgBXcAE k1N

முதலில் இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் கொஞ்சி விளையாடுகின்றனர்.

இன்று காலை பதிவிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர்.

இந்த வீடியோவில் நயனும் ஒரு குழந்தையாகவே மாறி விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் படப்பிடிப்பின் போது நயன் குழந்தை ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இந்த ரசிகர் பகிர்ந்துள்ளார்.

இந்த ரசிகரோ எல்லோருக்கும் ஒரு படி மேலே போய் ‘இந்த வீடியோவில் எனக்கு நயன் தான் குழந்தை மாதிரி தெரிகிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News