ilakkiyainfo

ilakkiyainfo

லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் அருகே நின்ற தமிழ் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த திருடர்கள்!!- (அதிர்ச்சி வீடியோ)

லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் அருகே நின்ற தமிழ் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த திருடர்கள்!!- (அதிர்ச்சி வீடியோ)
August 11
21:24 2017

லூசிஹாம் சிவன் கோவிலுக்கு முன்பாக நடந்துசென்ற, தமிழ் பெண் ஒருவரை பின் தொடர்ந்து வந்த தலைக் கவசம் அணிந்த நபர்கள் குறித்த பெண்ணின்  தங்கச்  சங்கிலியை  அறுக்க முயற்ச்சி செய்துள்ளார்.

அப்பெண் தங்க சங்கிலியை இறுக்கிப் பிடித்ததால் அதனை அவர்களால் சுலபமாக அறுக்க முடியவில்லை. இதனால் அப்பெண்ணை அப்படியே நிலத்தில் வீழ்த்தி  தங்க சங்கிலியை (தாலி) அறுத்துள்ளார்கள்.

2818849_c1efe891 லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் அருகே நின்ற தமிழ் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த திருடர்கள்!!- (அதிர்ச்சி வீடியோ) 2818849 c1efe891Hindu temple on Clarendon Rise in Lewisham.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற மற்றைய நபர், இவரை ஏற்றிக்கொண்டு தப்பி ஓடுகிறார். பட்டப் பகலில் இவ்வாறு ஒரு பெண்ணிடம் கொடூரமாக நடந்துள்ள கயவர்களை, மெற்றோ பொலிடன் பொலிசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

அத்தோடு அவர்கள் CCTV கமராவையும் வெளியிட்டு. சம்பவத்தை நேரில் பாத்தவர்கள் தயங்காமல் வந்து சாட்சி சொல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

CCTV released following Lewisham robbery

hl7rt7csza9j0lot4jqc லண்டன் லூசிஹாம் சிவன் கோவில் அருகே நின்ற தமிழ் பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்த திருடர்கள்!!- (அதிர்ச்சி வீடியோ) hl7rt7csza9j0lot4jqc(Image of three men police wish to identify]

Detectives from Lewisham are appealing for information following a robbery outside the Hindu temple on Clarenden Rise in Lewisham.

At approximately 16:40hrs on Tuesday, 20 June, a 52-year-old woman was standing outside the Hindu temple on Clarenden Rise, when she was approached by a suspect wearing a crash helmet.

The suspect grabbed her gold necklace and tried to remove it from her neck. The victim resisted and was dragged to the floor before the necklace broke free. The necklace is valued at £600.

The suspect then got onto the back of one of two mopeds that were present before they drove off with the assailant as a pillion passenger.

CCTV overlooking the temple captured the attack.

The male suspects are described as:

Suspect 1 [ref: 253378] was wearinga black crash helmet, white shirt, a dark blue jacket with grey trousers and black shoes.

Suspect 2 [ref: 253380] was wearing a black crash helmet, blue shoes and a grey tracksuit with white stripes.

Suspect 3 [ref: 253381] was also wearing a black crash helmet, a grey hooded top, dark trousers and white trainers.

Detective Constable Alexander Hamilton, from Lewisham CID, said: “We are urgently seeking any information regarding this nasty crime, which has left the victim shaken from her ordeal. Please come forward if you know anything, witnessed anything, or you know who the men in the CCTV images are.”

Anyone with information can call Lewisham CID via 101. To give information anonymously contact Crimestoppers on 0800 555 111 or visit crimestoppers-uk.org.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்  “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News