ilakkiyainfo

ilakkiyainfo

லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்…! (படங்கள்)

லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்…! (படங்கள்)
October 20
01:25 2014

21-1408614226-1anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614226 1anju

வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல்
இது அஞ்சு மோடி ஆண்களுக்காக டிசைன் செய்த வெல்வெட் சட்டை மற்றும் வேஷ்டி ஸ்டைல்.21-1408614235-2anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614235 2anju
எம்பிராய்டரி லெஹெங்கா
இது எம்பிராய்டரி லெஹெங்காவானது அஞ்சு மோடி டிசைன் செய்த உடைகளில் அட்டகாசமானது என்று சொல்லலாம்.21-1408614243-3anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614243 3anju
ஹெவி எம்பிராய்டரி உடை இதுவும் அஞ்சு மோடி டிசைன் செய்த அதிகப்படியாக எம்பிராய்டரி கொண்ட சிவப்பு நிற உடைகளுள் ஒன்று.
21-1408614257-5anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614257 5anju
சோளி மற்றும் லெஹெங்கா
இது அஞ்சு டிசைன் செய்த கிரே நிற சோளி மற்றம் ஆரஞ்சு நிற இரட்டை லேயர் கொண்ட லெஹெங்கா.21-1408614263-6anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614263 6anju
மெஹந்தி பிரிண்ட்
இது பெண்கள் திருமண வரவேற்பின் போது அணியக்கூடியவாறான அழகான மெஹந்தி பிரிண்ட் கொண்ட உடை.21-1408614269-7anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614269 7anju
ஷீர் புடவைகள்
அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் பார்டர் கொண்ட ஷீர் புடவைகளும் இருந்தன. அதில் ஒன்று தான் இந்த சிவப்பு நிற ஷீர் புடவை.21-1408614282-8anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614282 8anju
பந்த்கலா சூட்
இது ஆண்களுக்கான கிரே நிற காலர் கொண்ட பந்த்கலா சூட்.
21-1408614288-9anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614288 9anju
வித்தியாசமான எம்பிராய்டரி உடைகள்
அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் இருக்கும் ஆடைகளில் உள்ள எம்பிராய்டரிகள் அனைத்தும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கும்.
21-1408614294-10anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614294 10anju
சிவப்பு மற்றும் கோல்டன் உடை
இது அதிக எம்பிராய்டரி செய்யப்பட்ட வெல்வெட் குர்தா மற்றும் கோல்டன் நிற நீளமான ஸ்கர்ட்.
21-1408614301-11anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614301 11anju
ஃபுல் ஸ்லீவ் கிராப் டாப்ஸ் மற்றும் எம்பிராய்டரி ஸ்கர்ட்
இது அஞ்சு மோடியின் கலெக்ஷன்களில் உள்ள ஃபுல் ஸ்லீவ் சிவப்பு நிற கிராப் டாப்ஸ் மற்றும் எம்பிராய்டரி ஸ்கர்ட்.
21-1408614308-12anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614308 12anju
ஷோஸ்டாப்பர்
அஞ்சு மோடி தான் வடிவமைத்த உடைகளுக்கு ஷோஸ்டாப்பராக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அவர்களை கொண்டு வந்தார்.
21-1408614315-13anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614315 13anju
ஒய்யார நடை
ஷோஸ்டாப்பராக வந்த ஜாக்குலின் சிவப்பு மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த மணமகள் லெஹெங்கா உடையை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்தார்.
21-1408614321-14anju  லேக்மி ஃபேஷன் வீக்கில் ஒய்யாரமாக ராம்ப் வாக் நடந்த ஜாக்குலின்...! (படங்கள்) 21 1408614321 14anju
டிசைனருடன் ஜாக்குலின்
இது ஷோ முடிந்ததும் இறுதியில் டிசைனர் அஞ்சு மோடியுடன் ஜாக்குலின் பெர்னாண்டஸ் வந்த போது எடுத்தது.

‘பிளேபாய்’க்கு போஸ் கொடுக்க அடிச்சுப் பிடிச்சு ஓடிவருவாங்க!”

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News