ilakkiyainfo

ilakkiyainfo

வடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்து!: “அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது:

வடகொரியா அதிபரின் பகீர் புத்தாண்டு வாழ்த்து!:  “அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது:
January 01
06:54 2018

சியோல்: அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீது உள்ளது என வடகொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா ஏவுகணை பரிசோதனை மற்றும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஐ.நா. அமைப்பு அந்நாட்டுக்கு பொருளாதார தடையும் விதித்தது.

ஆனால், எதனையும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனையில் வடகொரியா ஈடுபட்டு வந்தது.  அமெரிக்காவின் மைய பகுதியை தாக்கும் வலிமை எங்களிடம் உள்ளது என அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக கிம் ஜோங்-உன் கூறியுள்ளார்.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொலைக்காட்சியில் அதிபர் கிங் ஜோங் உன் உரையாற்றுகையில், வடகொரியாவுக்கு எதிராக போர் தொடங்க அமெரிக்க அரசால் முடியாது.

அமெரிக்காவின் முழு நிலப்பகுதியும் நமது அணு ஆயுதங்களின் எல்லைக்குள் உள்ளது. அணு ஆயுதங்களை இயக்கும் பொத்தான் எப்பொழுதும் எனது மேஜை மீதே உள்ளது. இதுவொரு அச்சுறுத்தல் அல்ல, மாறாக ஒரு உண்மை என்பதை உணர வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், வட கொரியா “ஒரு சமாதானத்தை நேசிக்கும் ஒரு பொறுப்புமிக்க அணுகுண்டு” என்றும், அதற்கு எதிராக “அமெரிக்கா ஒரு போரை நடத்த முடியாது” என்றும் அறிவித்தார்.

“எங்களுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இல்லாத வரை நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்பவில்லை என்று கிங் ஜோங்-உன் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News