ilakkiyainfo

ilakkiyainfo

வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி – (வீடியோ)

வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி – (வீடியோ)
March 10
19:35 2018

112 ஆவது வடக்கின் பெருஞ்சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றி வாகை சூடியது.

112 ஆவது வடக்கின் சமர் வருடாந்த மாபெரும் கிரிக்கெட் போட்டி யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியில் சென். ஜோன்ஸ் அணி 217 ஓட்டங்களையும், யாழ். மத்திய கல்லூரி அணி 328 ஓட்டங்களையும் பெற்றதுடன் இரண்டாம் இன்னிங்ஸில் சென். ஜோன்ஸ் அணி 219 ஒட்டங்களைப் பெற்றது.

இதன்படி, 109 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலளித்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி இன்றைய ஆட்ட நாள் முடிவுக்குவர ஒரு சில ஓவர்கள் எஞ்சியிருந்த போது, 9 விக்கெட் இழப்பிற்கு வெற்றியை எட்டியது.

எஸ். மதுஷன் 53 ஓட்டங்களையும் வி. வியாஷ்கான் 36 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

சிறப்பாக பந்து வீசிய கே.கபில்ராஜ் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

DSC_2123 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2123DSC_2124 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2124DSC_2255 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2255DSC_2272 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2272DSC_2399 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2399DSC_2465 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2465DSC_2475 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2475DSC_2479 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2479DSC_2520 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2520DSC_2525 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 2525DSC_2479 வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) வடக்கின் பெருஞ்சமர்: யாழ். மத்திய கல்லூரி வெற்றி - (வீடியோ) DSC 24791

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News