ilakkiyainfo

ilakkiyainfo

13 வய­தான சிறு­மிக்கு 25 வய­தான இளைஞருடன் காதலாம்!! : தடுத்து வைத்­தி­ருந்த சந்­தே­கத்தில் 25 வய­தான இளைஞர் கைது!!

13 வய­தான சிறு­மிக்கு  25 வய­தான இளைஞருடன் காதலாம்!! :  தடுத்து வைத்­தி­ருந்த சந்­தே­கத்தில் 25 வய­தான இளைஞர் கைது!!
August 11
11:02 2017

திரு­கோ­ண­மலை உப்­பு­வெளி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் 13 வய­தான சிறுமி ஒரு­வரை தங்கும் விடு­தியில் வைத்­தி­ருந்த இளைஞர் ஒரு­வரை இம்­மாதம் 18 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு திரு­கோ­ண­மலை நீதி­மன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்­நா­யக்க உத்­த­ர­விட்டார்.

திரு­கோ­ண­மலை, பாலை­யூற்று பகு­தியைச் சேர்ந்த 25 வய­து­டைய இளைஞர் ஒரு­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

குறித்த சந்­தேக நபர் பதின் மூன்று வய­து­டைய சிறு­மியை நீண்ட கால­மாக காத­லித்து வந்த நிலையில், சிறு­மியின் பெற்­றோர்­க­ளுக்குத் தெரி­யாமல் தங்கும்   விடு­தியில் வைத்திருந்த நிலையில், சிறு­மியின் பெற்றோர் பொலிஸ் நிலை­யத்தில் மேற்­கொண்ட முறைப்பாட்டுக்­க­மைய சந்­தேக நபரின் நண்­பர்கள் மூலம் சந்­தேக நபர் சிறு­மியை தங்க வைத்­தி­ருக்கும் இடத்தைக் கண்­ட­றிந்து கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

குறித்த சிறுமி திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் மருத்­துவ பரி­சோ­த­னைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், சந்­தேகநபரை பொலிஸார் திரு­கோ­ண­மலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

அமெரிக்க எடுபிடி ஆக உள்ள மைத்ரி அரசுக்கு ரஷ்யா அடித்த ஆப்பு இது, ஈரான், [...]

இந்த கொலை கார புளொட் காரன் சித்தம் பிழைத்தவன் , [...]

இவர்கள் எல்லா யாழ் பாணிகளை போல் பிரபாகனிசத்தை பின் பற்றுபவர்கள் , மாவீரர் தினம் [...]

டிரம்ப் செய்துள்ள ஒரே நல்ல விடையம் இது தான். [...]

chechi your dance is superb... Tamil News Bulletin [...]

இலங்கை பத்திரிகைகள்

English News