ilakkiyainfo

ilakkiyainfo

15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இரட்டைக் குழந்தைகளை பெற்ற 41 வயதான பெண் கைது

15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இரட்டைக் குழந்தைகளை பெற்ற 41 வயதான பெண் கைது
November 04
16:40 2019

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 41 வய­தான பெண்­ணொ­ருவர், 15 வய­தான சிறு­வனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி, அச்­சி­றுவன் மூலம் இரட்டைக் குழந்­தை­களை பெற்­றெ­டுத்தார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இப்பெண் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

 

புளோ­ரிடா மாநி­லத்தின் ஒர்­லாண்டோ நகரைச் சேர்ந்த ஸ்பிரிங் டேர்னர் எனும் பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இப்பெண் 15 வய­தான சிறு­வனை சுமார் 20 தட­வைகள் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினார் எனவும், 2 அல்­லது 3 வருட கால இடை­வெ­ளியில் இக்­குற்­றச்­செ­யல்கள் இடம்­பெற்­ற­தா­கவும் ஒர்­லாண்டோ பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

Spring-Turner.jpg-new 15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இரட்டைக் குழந்தைகளை பெற்ற 41 வயதான பெண் கைது 15 வயதான சிறுவனை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இரட்டைக் குழந்தைகளை பெற்ற 41 வயதான பெண் கைது Spring Turnerமேற்­படி சிறுவன் மூலம் கர்ப்­ப­மான ஸ்பிரிங் டேர்னர் இரட்­டைக்­கு­ழந்­தை­களை பிர­ச­வித்தார். இறு­தி­யாக 2018 ஜூலை 4 ஆம் திகதி தன்னை அப்பெண் பாலியல் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தினார் என பாதிக்­கப்­பட்ட சிறுவன் தெரி­வித்­துள்ளான்.

ஸ்பிரிங் டேர்­னரின் சகோ­த­ரரின் வீட்­டி­லி­ருந்து தன்னை வெளி­யேற்­றி­விடப் போவ­தா­கவும் தன்னை வேலை­யி­லி­ருந்து விலக்கப் போவ­தா­கவும் அச்­சு­றுத்­தியே அச்­சி­று­வ­னை ஸ்பிரிங் டேர்னர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினார் எனவும் அச்­சி­றுவன் தெரி­வித்­துள்ளான்.

குறித்த சிறு­வ­னுக்கு 17 வய­தான பின்­னரே அவ­னுடன் தான் பாலியல் உறவில் ஈடு­பட்­ட­தாக ஸ்பிரிங் டேர்னர் தெரி­வித்தார்.

ஆனால், புளோ­ரிடா மாநி­லத்தில் சம்­ம­தத்­துடன் பாலியல் உறவில் ஈடு­ப­டக்­கூ­டிய ஆகக் குறைந்த வயது 18 ஆகும். இதனால் சிறு­வனை வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டை ஸ்பிரிங் டேர்னர் எதிர்­கொண்­டுள்ளார்.

புளோரிடா மாநில சட்டங்களின்படி இக்குற்றத்துக்கு அபராதம் மற் றும் 30 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்பபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News