ilakkiyainfo

ilakkiyainfo

93 வயதில் விமானம் செலுத்துவதற்கு பயிற்சி பெறும் பெண்

93 வயதில் விமானம் செலுத்துவதற்கு பயிற்சி பெறும் பெண்
May 27
10:06 2019

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது 93 ஆவது வயதில், விமானம் செலுத்­து­வ­தற்கு பயிற்சி பெறு­கிறார்.

மொலீ மெக்­கார்ட்னி எனும் இப்பெண் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்­தா­னிய மகளிர் றோயல் கடற்­படை சேவையில் பணி­யாற்­றி­யவர்.

 

16 வயதில் அப்­ப­டையில் அவர் இணைந்தார். 17 வய­துக்கு குறைந்­த­வர்­களை சேர்க்­க­மாட்­டார்கள் என அறிந்­தி­ருந்­ததால், நேர்­முகத் தேர்­வுக்குச் சென்­ற­போது, தனது பிறப்புச் சான்­றி­தழை வீட்டில் மறந்­து­வைத்­து­விட்டு வந்­த­தாக அவர் கூறி­னாராம்.

plane-2  93 வயதில் விமானம் செலுத்துவதற்கு பயிற்சி பெறும் பெண் plane 2

மகளிர் றோயல் கடற்­படை சேவையில் இணைந்த பின்­னரே அவ­ருக்கு பெண்­களும் விமா­னி­க­ளாக பணி­யாற்­றலாம் என்­பது தெரிய வந்­ததாம்.

அப்­போது தனக்கு விமானம் செலுத்த முடி­யாமல் போன நிலையில், தற்­போது 93 வயதில் விமானம் செலுத்தும் பயிற்­சியில் ஈடு­ப­டு­கிறார் மொலீ மெக்கார்ட்னி.

plan-3  93 வயதில் விமானம் செலுத்துவதற்கு பயிற்சி பெறும் பெண் plan 3

லண்­ட­னுக்கு அரு­கி­லுள்ள விமானத் தளம் ஒன்றில், மெக்­கார்ட்னி விமானம் செலுத்தும் பயிற்­சியில் ஈடுபடுகிறார்.

இவர் குதி­ரை­யோட்­டத்­திலும் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2019
M T W T F S S
« Aug    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

காலம் கடந்து சொல்ல படும் எல்லோருக்கும் அறிந்த ரகசியம் , உலக பயங்கரவாதிகளின் தலைவன் அமெரிக்கா [...]

Jey

Losliya is 23 yrs old. Not a kid anymore. She has the right to live [...]

ராஜபக்சேக்கள் சொன்னால் அதை செய்யும் தீரர்கள், 2007ல் ஒரு ஐரோப்பிய நாட்டில் அவர்களை சந்தித்த போது [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News