ilakkiyainfo

ilakkiyainfo

25 வயது காதலனுடன் நடந்த பிரியங்கா சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தம்

25 வயது காதலனுடன் நடந்த பிரியங்கா சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தம்
August 19
08:04 2018

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய காதலர் பாப் பாடகரான நிக் ஜோனாஸூக்கும் இன்று மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா (35). அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் கூட. பாலிவுட்டைத் தொடர்ந்து கோலிவுட் ஹாலிவுட் என்று அசத்தியுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் போதுஇ அங்கு பாப் பாடகராக இருக்கும் நிக் ஜோனசும் (25) காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.

priyanka1  25 வயது காதலனுடன் நடந்த பிரியங்கா சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தம் priyanka1இதையடுத்து இவர்களது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். இதனால் பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக சென்று வருகின்றனர்.

அண்மையில் கூடஇ பிரியங்கா சோப்ரா தனது காதலரான நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

இதையடுத்து இன்று இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மும்பையில் நடந்துள்ளது. இதற்காக நிக் ஜோனஸின் பெற்றோர் நேற்று முன்தினம் மும்பைக்கு வந்துள்ளனர்.

priyanka  25 வயது காதலனுடன் நடந்த பிரியங்கா சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தம் priyankaதொடர்ந்து பிரியங்கா சோப்ராவின் வீட்டிலேயே வைத்து இருவருக்கும் இந்திய முறைப்படி திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

இந்த விழாவின் பிரியங்கா சோப்ராவின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமண நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சியின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News