ilakkiyainfo

ilakkiyainfo

12 வயது சிறு­வன் மீது தந்தை கொடூ­ரத் தாக்­கு­தல் – முல்லைத்தீவில் சம்­ப­வம்!

12 வயது சிறு­வன் மீது தந்தை கொடூ­ரத் தாக்­கு­தல் – முல்லைத்தீவில் சம்­ப­வம்!
April 16
16:48 2018

முல்லைத்தீவு – மாங்­கு­ளம் நீதி­பு­ரம் பகு­தி­யைச் சேர்ந்த 12 வயது பாட­சாலை மாண­வன், இரண்டு கால்­க­ளும் முறிந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கோ.இசைப்­பி­ரி­யன் என்ற 12 வய­துச் சிறு­வ­னவே வைத்­தி­ய­சா­லை­யில் இவ்­வாறு சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

00 Auto Draft 12 வயது சிறு­வன் மீது தந்தை கொடூ­ரத் தாக்­கு­தல் – முல்லைத்தீவில் சம்­ப­வம்! 00இது தொடர்­பில் பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,
சிறு­வன் கடந்த சில நாள்­க­ளாக வீட்­டிற்கு வரா­மல் உற­வி­னர் வீட்­டில் தங்கி இருந்­த­தா­க­வும் நேற்­றுக் காலை வீட்­டிற்கு வந்த சிறு­வனை அவ­ரது தந்தை தாக்­கி­யுள்­ளார். தாக்­கு­த­லில் படு­கா­ய­ம­டைந்த சிறு­வனை தாய் உட­ன­டி­யாக மாங்­கு­ளம் வைத்­தி­ய­சா­லைக்கு கொண்டு சென்று சேர்ப்­பித்­துள்­ளார்.

அங்­கி­ருந்து உட­ன­டி­யாக நோயா­ளர் காவு வண்டி மூலம் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துச் சிகிச்­சைப் பிரி­வில் சிறு­வன் நேற்று மாலை சேர்க்­கப்­பட்­டான் – என்று குறிப்­பிட்­ட­னர்.

சிறு­வ­னின் இரு கால்­க­ளும் முறிந்த நிலை­யில், கை, முகம், முதுகு பகு­தி­க­ளில் பலத்த காயங்­கள் காணப்­ப­டு­வ­தாக வைத்­தி­ய­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. சிறு­வ­னின் தந்தை தனது மக­ளுக்கு அடித்த குற்­றச்­சாட்­டில் சிறை­யில் அடைக்­கப்­பட்­ட­வர் என்­றும் பொலி­ஸார் குறிப்­பிட்­னர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News