ilakkiyainfo

ilakkiyainfo

13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு!!- (வீடியோ)

13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு!!- (வீடியோ)
May 12
07:29 2018

ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம்பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் 13 வயது சிறுவனுக்கும், 23 வயது இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களே திருமணம் நடத்திவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02-1-400x400  13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு!!- (வீடியோ) 02 1ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், கவுதாலம் மண்டலத்துக்கு உட்பட்ட உப்பரஹால் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கும், கர்நாடக மாநிலம் சனிக்கனூரில் வசிக்கும் இந்த சிறுவனின் உறவினர் அய்யம்மாள் (23) என்பவருக்கும் கடந்த மாதம் 27-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு உப்பரஹால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.

இவர்கள் 2 பேரும் உறவினர் என்பதால், ஒருவர் வீட்டுக்கு மற்றொருவர் அடிக்கடி சென்று வரும்போது, அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

03-397x400  13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு!!- (வீடியோ) 03இந்த வி‌ஷயம் பெற்றோர் களுக்கு தெரியவரவே, 2 பேருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி வைரலாக பரவியதை தொடர்ந்து, ஆந்திராவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஏனெனில், 13 வயது சிறுவன் ‘மைனர்’ என்பது தெரிந்தும், அவனை 23 வயது இளம்பெண்ணுக்கு பெற்றோர்களே எப்படி திருமணம் செய்து வைத்தனர் என்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி அறிந்ததும், இளம்பெண் மற்றும் சிறுவன் ஆகியோருடன் 2 பேரின் பெற்றோர்களும் தலைமறைவாகி விட்டனர்.

இருப்பினும், மைனர் சிறுவனுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. *

01-500x322  13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால் பரபரப்பு!!- (வீடியோ) 01

* * திருமணம் முடிந்ததும் சிறுவனுக்கு முத்தம் கொடுத்த மணப்பெண். ( சமூக வலை தளங்களில் வெளியான படம்.)

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

சிவா முருகுப்பிள்ளை சொல்கிறார். “பல இடங்களில் திலீபனின் கொலை வெறி செயற்பாடுகளை பதிவு செய்து வந்திருக்கின்றேன். மீண்டும் பதிவு செய்கின்றேன். ரெலோவை [...]

ஆனந்திக்கு விசா கொடுத்து தானே உள்ளார்கள் , காதலர்களை பிரித்த பாவம் இந்தியாவை சும்மா விடாது. [...]

Traitor Mano Kanesan , since when have new job as Chicks Broker ? didnt he [...]

தற் போது உள்ள அரசு நாட்டுக்கு மட்டுமல்ல முழு ஆசியாவுக்கே துரோகம் செய்கின்றது , [...]

தேச துரோகம் ( முன்னைய அரசை கவிழ்க்க சாதி செய்தது ) , செய்து வந்த இவன் இப்ப [...]

இலங்கை பத்திரிகைகள்

English News