ilakkiyainfo

ilakkiyainfo

17 வயது டைரக்டரின் விருது

17 வயது டைரக்டரின் விருது
July 07
13:23 2019

ஆதி போட்டோஸ் நிறுவனம் தயாரிக்கும் விருது படத்தை 17 வயதே ஆன இளம் இயக்குனர் ஆதவன் இயக்கியுள்ளார்.

ஆதி போட்டோஸ் நிறுவனம் சார்பில் ஆதி தயாரிக்கும் படம் “விருது”. இதில் கதாநாயகனாக பதினைந்து வயதே நிரம்பிய அச்சயன் என்கிற புதுமுகம் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக திவ்யதர்ஷினி, அனுஷா, ஐஸ்வர்யா ஆகிய மூன்று அறிமுக நாயகிகள் நடிக்கிறார்கள்.

201907071623457250_viruthu-movie-directed-by-17-yr-old-boy_SECVPF.gif  17 வயது டைரக்டரின் விருது 201907071623457250 viruthu movie directed by 17 yr old boy SECVPFஇப்படத்திற்கு மன்மதராசா புகழ் தீனா இசையமைக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் 17 வயது நிரம்பிய ஆதவன். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது:-

“ பார்வையற்ற தந்தையை கவனித்து கொள்ளும் மகனை பற்றிய கதை இது. தந்தைக்கும் மகனுக்கு மான உறவை மிக அழுத்தமாக சொல்லி இருக் கிறோம். படத்தில் ஐந்து பாடல்களும், நான்கு சண்டைக்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதன் படப்பிடிப்பு முழுவதும் ராஜபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கல்லாபுரம், புத்தூர் ஆகிய பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News