ilakkiyainfo

ilakkiyainfo

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்!- (வீடியோ)

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க  வல்லிபுர ஆழ்வார் ஆலய கொடியேற்றம்!- (வீடியோ)
September 20
22:32 2017

வர­லாற்­றுச்­சி­றப்பு மிக்க வட­மா­ரட்சி ஸ்ரீ வல்­லி­புர ஆழ்­வார் ஆலய வரு­டாந்த திரு­விழா இன்று புதன்­கி­ழமை காலை 10 மணிக்கு கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்பமாகியது.

எதிர்­வ­ரும் 26ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை 7ஆம் திரு­விழா வரை சுவாமி உள்­வீதி உலா­வும், 27ஆம் திகதி புதன்­கி­ழமை முதல் அடுத்­த­மா­தம் 6ஆம் திகதி வரை சுவாமி வெளி­வீதி உலா­வும் இடம்­பெ­றும்.

முக்­கிய திரு­வி­ழாக்­க ­ளான குருக்­கட்டு விநா­ய­கர் தரி­ச­னம் 27ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யும், வெண்­ணைய்த்­தி­ரு­விழா 28 ஆம் வியாழக்­கி­ழ­மை­யும், துகில் திரு­விழா 29 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மை­யும்,   பாம்­புத்­தி­ரு­விழா 30 ஆம் திகதி சனிக்­கி­ழ­மை­யும், ஹம்­சன் போர் திரு­விழா அடுத்த மாதம் முதலாம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யும், வேட்­டைத்­தி­ரு­விழா 2 ஆம் திகதி திங்­கட்­கி­ழ­ மை­யும், சப்­ப­றத்­தி­ரு­விழா 3 அம் திகதி செய்­வாய்க்­கி­ழ­மை­யும், தேர்த்­தி­ரு­விழா 4 ஆம் திகதி புதன்­கி­ழ­மை­யும், சமுத்­தி­ரத்­தீர்­தத்­தி­ரு­விழா 5ஆம் திகதி வியா­ழக்­கி­ழ­மை­யும், கேணித்­தீர்த்­தி­ரு­விழா 6ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மை­யும் நடை­பெற உள்­ளன. அன்­றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி இறக்­கத்­து­டன் பெரும் திரு­விழா நிறை­வு­பெ­றும்.

வடக்கு வெளி­வீ­தி­யில் சுவாமி உலா­வ­ரும் போது கற்­கோ­வ­ளம் அற­நெ­றிப் பாட­சாலை மாண­வர்­கள் பங்­கேற்­கும் நிகழ்ச்சி ஒன்று அந்­நாள் திரு­விழா கருத்தை சித்­த­ரிக்­கும் முறை­யில் இடம்­பெ­றும். பெரும் திரு­வி­ழா­வின் பகல் திரு­விழா காலை 8 மணிக்­கும் இர­வுத்­தி­ரு­விழா மாலை 4.30 மணிக்­கும் தின­மும் ஆரம்­பா­கும்.

பெரும் திரு­விழா காலத்­தில் பருத்­தித்­துறை – மந்­திகை ஊடாக வல்­லி­பு­ர­கோ­யில், பருத்­தித்துறை – தும்­பளை ஊடாக வல்­லி­புர ஆழ்வார் கோயில், யாழ்ப்­பா­னம் – வல்­லி­பு­ர­கோ­வில் ஊடாக பருத்தித்துறை ஆகிய பாதை­க­ளில் சிறப்பு பஸ் சேவை­கள் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.

சமயக் கோட்­பா­டு­க­ளுக்­கும் கலா­சா­ரத்துக்கும் அமை­வாக அடியவர்கள் உடை­கள் அணிந்து தங்க ஆப­ர­ணங்­கள் அணி­வதை தவிர்த்து திரு­விழாக்­க­ ளில் கலந்­து­கொள்­ளு­மாறு ஆலய அறங்­கா­வ­லர்­சபை வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News