ilakkiyainfo

ilakkiyainfo

வறுமையிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி!!

வறுமையிலும் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி!!
January 05
22:42 2018

வறுமைக்கோட்பாட்டின் கீழ் வாழும் முல்லைத்தீவு மாணவி மலேசியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் பளுதூக்கல் போட்டியில் சர்வதேச ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

துணுக்காய் வலயக்கல்வி பணிமனையின் பணிப்பாளர் பொ.ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று மாங்குளம் எரிபொருள் நிலையத்திலிருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஒன்று கூடல் மண்டபத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது.

செல்வபுரம் வடக்கு வவுனிக்குளத்தைச்சேர்ந்த தேவராசா தர்சிகா என்ற மாணவி மல்லாவி பாண்டியன் குளம் மகா வித்தியாலயத்தில் 09ஆம் தரத்தில் கல்வி பயிலும் 14வயது மாணவி 18 வயதுப்பிரிவில் 48 இடைப்பிரிவில் 90 கிலோ பாரத்தை தூக்கி முல்லை மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் தங்கப்பதக்கம் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

பயிற்சி ஆசிரியர் ப.பிரதீபனும் கௌரவிக்கப்பட்டார்.

பின்தங்கிய கிராமத்தில் ஏழைக்குடும்பத்தில் பிறந்து சர்வதேச சாதனையை ஈட்டுவதற்கு பொருளாதார ரீதியில் வெளிநாடு சென்று போட்டியில் பங்கு கொள்வதற்கு நெருக்கடியை சந்தித்து ஒரு சில உள்ளம் படைத்தவர்கள் வழங்கிய நிதி உதவியுடன் இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இந்த மாணவியின் குடும்பம் வாழ்நது வரவதாகவும் எமது முல்லை மாவட்ட செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

தேவராசா தர்ஷிகாவுக்கு எமது இணையத்தளத்தின் வாழ்த்துக்கள்

Related Articles

1 Comment

  1. Jey
    Jey January 09, 01:23

    What is her name and address..??

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News