ilakkiyainfo

ilakkiyainfo

வவுனியாவில் காணி துப்புரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் காணி துப்புரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
May 22
11:12 2019

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியில் இருந்து வெடிக்காத நிலையில் கைக்குண்டுகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

IMG-d8de163e5ee781486d59349a74dbbeaa-V  வவுனியாவில் காணி துப்புரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி IMG d8de163e5ee781486d59349a74dbbeaa V

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கந்தபுரம் பகுதியிலுள்ள தோட்ட காணியை நேற்றைய தினம்  மாலை நிலத்தை பண்படுத்தி தீ வைத்த போது கைக்குண்டொன்று இருந்து வெடித்துள்ளது.

IMG_20190522_140320  வவுனியாவில் காணி துப்புரவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி IMG 20190522 140320

அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் கொண்ட  உரிமையாளர் இன்று வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து சம்பவ இடத்திற்குச் இன்று சென்ற  பொலிசார் அப்பகுதியில் கைக்குண்டு ஒன்றினை அவதானித்துள்ளார்.

அப்பகுதியில்  தேடுதல் மேற்கொண்டபோது குண்டுகள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று விஷேட அதிரடி படையினரின் உதவியுடன் அப்பகுதியை மேலும் அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News