ilakkiyainfo

ilakkiyainfo

வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்)

வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்)
January 11
15:38 2017

வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் 13 வது குறுக்குத்தெருவில் வீடு ஒன்றில் பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த வந்த பாலரஞ்சன் பாலநிஷாந்தன் 25வயதுடைய குடும்பஸ்தர் இன்று (11) பிற்பகல் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

vavuniya-murder-720x450  வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்) vavuniya murder
நண்பனுடன் வீட்டில் மது அருந்திக்கொண்டிருந்த நிலையில் அதே நண்பனால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்தனர். நண்பனை அடித்துக்கொண்றதாக சந்தேகிக்கப்படும் நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவருகிறது

குறித்த குடும்பஸ்தரின் தாய்இ தந்தையினர் சுவிஸ் நாட்டில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி ஒரு குழந்தையுடன் நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

சடலம் அவ்விடத்திலே காணப்படுவதுடன் பொலிசார் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

01  வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்) 0103  வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்) 03

img_4739  வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்) IMG 4739img_4740  வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்) IMG 4740img_9499  வவுனியாவில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை..!! (அதிர்ச்சி படங்கள்) IMG 9499

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *


*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2017
M T W T F S S
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Who is this bastard to tell to our great Mahinda Rajapakse ? we want Rajapakse [...]

அடுத்த பகுதியை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன். எப்போது பதிவேற்றம் செய்வீர்கள். [...]

Good question, girls are a object for Islam and Arabs [...]

அந்த நாயை சுட்டு தள்ளுவதை விட்டு விட்டு இப்படி போராடி கைது செய்யவா வேண்டும்.உடனடியாக நாடு [...]

இந்தப் பெண்ணோடு ஒப்பிடும்போது வயித்துப் பிழைப்பிற்காக விபச்சாரம் செய்யும் பெண்கள் எவ்வளவோ மேல். பிரபாகரன் உயிருடன் இருக்கும்வரை இவளால் வன்னியில் கால் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News