ilakkiyainfo

ilakkiyainfo

வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்)

வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்)
August 11
20:37 2019

முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் கட்சிக் காரியாலம், வவுனியா மன்னார் வீதி கற்பகபுரம் பகுதியில் திறந்து வைக்கபட்டது.

இன்று (11) காலை 9.30 மணிக்கு வவுனியா தாண்டிக்குளம் முருகன் கோவிலில் விசேட வழிபாடுகளை மேற்கொண்ட சி.வி.விக்னேஸ்வரனை, மன்னார் வீதி வழியாக இளைஞர்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அதன்பின்னர், காலை 10.30 மணியளவில் கட்சி அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ம. தியாகராஜா, கட்சியின் யாழ், வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான அருந்தவபாலன், ஶ்ரீ ஆகியோர் உள்ளிட்ட பல இளைஞர்களும் இதில் கலந்து கொண்டனர்.

DSC_0224  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0224DSC_0226  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0226DSC_0227  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0227DSC_0231  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0231DSC_0234  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0234DSC_0240  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0240DSC_0241  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0241DSC_0245  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0245DSC_0258  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0258DSC_0263  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0263DSC_0272  வவுனியாவில் தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகம் திறந்து வைப்பு (படங்கள்) DSC 0272

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News