ilakkiyainfo

ilakkiyainfo

சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்”

சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்”
November 12
10:59 2017

வவுனியா கிராமம் ஒன்றில் தெலுங்கு முறையில் வித்தியாசமான திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.

மல்காந்தி என்ற 19 பெண்ணுக்கும் அரவித்த குமார என்ற 20 வயதுடையவருக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி இந்த திருமணம் நடைப்பெற்றுள்ளது.

பெரியோர்கள் முன்னிலையில் ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் குறித்த இருவரும் இணைந்துள்ளனர்.

வவுனியா, தெற்கு பிரதேச செயலகத்தின் நொச்சிகுளம் கிராமத்தில் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்ட சமூகம் ஒன்று வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

குரங்கு வித்தை காட்டுதல், பாம்பு வித்தை காட்டுதல் போன்றவை இவர்களின் சம்பிரதாய தொழிலாகும். தற்போது இவர்கள், பயிர்ச் செய்கையில் ஈடுபடுதல், மீன் பிடித்தல் அல்லது பொருட்கள் விற்பனை செய்யும் தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திருமணத்தின் பின்னர் மணமகளின் தந்தையினால் இருவருக்கும் பாம்பு மற்றும் பாம்பு பெட்டி ஒன்று சீதனமாக வழங்கப்படுகின்றது. இதன் ஊடாக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

pampuuuuas வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்! சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்" pampuuuuasasssssssssss வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்! சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்" asssssssssss

pampuas வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்! சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்" pampuas

Capturegdrfgfgh-1 வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்! சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்" Capturegdrfgfgh 1

Capturebcfvbc வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்! சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்" CapturebcfvbcCapturegfdcgbcf வவுனியாவில் நடந்த வித்தியாசமான திருமணம்! சீதனமாக பாம்பு : வவுனியா-வில் வினோத திருமணம்" Capturegfdcgbcf

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]

இப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News