ilakkiyainfo

ilakkiyainfo

வவுனியா குருமன்காட்டு வாகன விபத்தில் இருவர் படுகாயம்

வவுனியா குருமன்காட்டு வாகன விபத்தில் இருவர் படுகாயம்
June 04
19:55 2019

வவுனியா குருமன்காட்டில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்தள்ளனர்.

முச்சக்கரவண்டிகள் இரண்டும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

குருமன்காட்டுப்பகுதியில் வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று மோதியதையடுத்து அந்த மோட்டார் சைக்கிள் எதிர்திசையில் வந்த மற்றுமோர் முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

IMG_2786 வவுனியா குருமன்காட்டு வாகன விபத்தில் இருவர் படுகாயம் வவுனியா குருமன்காட்டு வாகன விபத்தில் இருவர் படுகாயம் IMG 2786 e1559678024691இதன் காரணமாக ஒரு முச்சக்கரவண்டி தடம்புரண்டதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரும் முற்சக்கரவண்டியில் வந்த ஒருவரும் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

IMG_2796 வவுனியா குருமன்காட்டு வாகன விபத்தில் இருவர் படுகாயம் வவுனியா குருமன்காட்டு வாகன விபத்தில் இருவர் படுகாயம் IMG 2796 e1559678112502இவ்விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News