ilakkiyainfo

ilakkiyainfo

வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து இரு மாணவர்கள் பலி

வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து  இரு மாணவர்கள் பலி
June 09
14:25 2019

வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து இரு மாணவர்கள் பலி
வவுனியா பம்பைமடு கல்குவாறியாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக சென்ற மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

IMG_2941  வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து  இரு மாணவர்கள் பலி IMG 2941

இன்று மதியமளவில் பம்பைமடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல் உடைக்கும் குவாறி காணப்பட்டிருந்தது.

IMG_2942  வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து  இரு மாணவர்கள் பலி IMG 2942

எனினும் குறித்த கிடங்கு மூடப்படாமையால் நீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அவதானித்த 15 வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் இருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

IMG_2943  வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து  இரு மாணவர்கள் பலி IMG 2943

இந் நிலையில் இருவரது சடலங்களையும் மீட்கும் பணி இடம்பெற்று வருவதுடன் பம்பைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

IMG_2944  வவுனியா பம்பைமடு கல்குவாறி கிடங்கில் வீழ்ந்து  இரு மாணவர்கள் பலி IMG 2944

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News