ilakkiyainfo

ilakkiyainfo

வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்

வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்
October 08
03:09 2019

வவுனியா வைத்தியசாலையில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தமையால் பதற்றமான சூழ்நியொன்று ஏற்பட்டிருந்தது.

 

இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று மதியம் குறித்த நபர் மற்றும் 37 வயதான பெண் ஒருவரிற்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண் தீயில் எரிந்து தற்கொலை செய்ய முயற்சி செய்தநிலையில் காயமடைந்து,

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்ததுடன், குறித்த இளைஞரும் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்தார்.

IMG-84529e382c0856183922013f16b19766-V  வவுனியா வைத்தியசாலையில் பதற்றம் IMG 84529e382c0856183922013f16b19766 V

வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டிருந்த போதே மாடிகட்டத்தில் ஏறி மீண்டும் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக தெரியவருகின்றது.

வைத்தியசாலையின் மூன்றாவது மாடிக்கட்டடத்தில் ஏறிய குறித்த இளைஞன் கீழே குதிக்க முயற்சி செய்ததுடன், கையில் வைத்திருந்த கண்ணாடி துண்டால் தனது கழுத்தையும் வெட்டியுள்ளார்.

IMG-e20350ffdd48d56dbdb989d8d08b89d3-V  வவுனியா வைத்தியசாலையில் பதற்றம் IMG e20350ffdd48d56dbdb989d8d08b89d3 V

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொலிசார் மாடிக்கட்டடத்தில் ஏறி குறித்த இளைஞனை பிடித்து வைத்தியசாலையில்  அனுமதித்தனர்.

புதியகற்பகபுரத்தை சேர்ந்த சிறிமோகன் நிதர்சன் வயது 27 என்ற இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொள்ள முயற்சிசெய்துள்ளார்.

இதனால் வவுனியா வைத்தியசாலையில் சற்றுநேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News