ilakkiyainfo

ilakkiyainfo

வாடிக்கையாளர் ஆர்டர் பண்ணும் உணவு வழியில் படும் பாட்டை பாருங்கள்.. வைரல் வீடியோ!

வாடிக்கையாளர் ஆர்டர் பண்ணும் உணவு வழியில் படும் பாட்டை பாருங்கள்.. வைரல் வீடியோ!
December 12
02:12 2018

 

‘கெட் யுவர் ஃபேவரைட் டிஷ்ஷஸ்.. ஆர்டர் ஆன்லைன் ஆன் ஸொமாட்டோ’என்பதுதான் ஸொமாட்டோ உணவு நிறுவனத்தின் டேக்லைன்.

ஹீக்லைன் எல்லாமே. வாடிக்கையாளர்களிடைடே நன்மதிப்பைப் பெற்றுவிட்ட, மிக குறைந்த உணவு டெலிவரி முதன்மையான

நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை வகிக்கும் ஸொமாட்டோ ஊழியர் ஒருவரின் செயல்தான் தற்போது அனைவரிடையே வைரலாகி வருகிறது.

யுனிஃபார்மில் இருந்த ஸொமாட்டோவின் ஊழியர் ஒருவர், மதுரையில் டெலிவரிக்கு கொண்டுபோகும் உணவை வழியில், தனது இருசக்கர வாகனத்தில் நின்று சாப்பிட்டுவிட்டு, மீண்டும் அவற்றை சரியாக பேக் செய்துவிட்டு வைக்கிறார்.

அதை பொதுமக்களுள் ஒருவர் வீடியோ பிடித்து ட்விட்டரில் பதிவிட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

பொதுவாக ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது வாடிக்கையாளர் கொள்ளும் நம்பிக்கைதான் அவர்களின் முதல் முதலீடு.

உணவு தயாரிக்கப்படும் விதங்கள் தொடங்கி, வாடிக்கையாளர்கள் கையில் வந்து உணவு டெலிவரி செய்யப்படுவது வரை, பெரிய பங்கு வகிக்கும் முக்கியமான ஆள் டெலிவரி பாய்தான்.

இந்த நிலையில் ‘கூப்பனில் ஆர்டர் செய்தால் இதுதான் நடக்கும்’ என்கிற விமர்சன வாசகத்துடன் இருக்கும் இந்த வீடியோவை பலரும், ட்வீட் செய்து வருகின்றனர்.

அவ்வகையில் முன்னதாக யூபர் ஈட்ஸ் உணவு நிறுவன ஊழியர் செய்த அதே காரியத்தை இப்போது ஸொமாட்டோ ஊழியரும் செய்துள்ளதால் பலரும் கசப்பான அனுபவத்தை அடைந்துள்ளனர்.

எனினும் இரவு பகல் பாராது உழைக்கும் ஊழியர்கள் பலரும் உயிரை பணையவைத்து விரைவாக இருசக்கர வாகனங்களை ஓட்டிச் சென்று சரியான நேரத்தில் குறித்த உணவினை கொண்டுசேர்த்து வாடிக்கையாளர்களுக்கு இனிப்பூட்டவும் செய்கிறார்கள்.

ஊழல் செய்பவர்கள் எல்லா துறைகளிலுமே, எல்லா படிநிலைகளிலுமே, எல்லா இடங்களிலுமே இருப்பது மறுக்க முடியாத ஒன்று. ஒரு நல்ல சமையலை அதிகப்படியான உப்பு கெடுத்துவிடுவதுபோல, கறிவேப்பிலை அளவு எண்ணிக்கை கொண்ட ஒரு சில பேரால் அனைத்து ஊழியர்கள் மீதும், உணவு நிறுவனங்கள் மீதும்தான் இதுபோன்ற கரைகள் ஒட்டிக்கொள்கின்றன.

இந்த உண்மைகளை அறிந்த ஸொமாட்டோ நிறுவனம், குறிப்பிட்ட டெலிவரி பாய் மீது நடவடிக்கை எடுத்துள்ளதோடு, இதுபோன்ற காரியம் நிகழ்ந்தமைக்காக வருத்தத்தையும் தெரிவித்துள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News