ilakkiyainfo

ilakkiyainfo

வாள்வெட்டுக் குழு அட்டகாசம் ; உயிரை காக்க கிணற்றுக்குள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு ; மூவர் கைது!

வாள்வெட்டுக் குழு அட்டகாசம் ; உயிரை காக்க கிணற்றுக்குள் குதித்த இளைஞன் மீது கல்வீச்சு ; மூவர் கைது!
October 02
06:05 2018

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர், வாளால் வெட்ட துரத்தி சென்றுள்ளார்கள்.

குறித்த இளைஞர் உயிரை காப்பற்றுவதற்காக தப்பி ஓடிச்சென்று அருகே உள்ள கிணற்றினுள் குதித்துள்ளார்.

அப்போது அவரை துரத்திச்சென்ற வாள்வெட்டு குழுவினர் கற்களை கிணற்றினுள் வீசி அவர்மேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அந்த நேரம் அப்பகுதியால் சென்ற பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்த போது வாள்வெட்டுக்குழுவினர் தப்பிச்சென்றுள்ளனர். இருப்பினும் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று நபர்களை பொலிசார் துரத்தி சென்று கைது செய்துள்ளார்கள்.

இதில் கைதடிப்பகுதியை சேர்ந்த 2 பேரும் கொக்குவிலை சேர்ந்த ஒருவரும் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிடம் இருந்து இரு வாள் களையும் பொலிஸார் மீட்டனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News