ilakkiyainfo

ilakkiyainfo

விகாரமாக இருக்கும் ஸ்ரீதேவியின் உதடுகள்: பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையாகிவிட்டதா?

விகாரமாக இருக்கும் ஸ்ரீதேவியின் உதடுகள்: பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையாகிவிட்டதா?
February 06
07:24 2018

மும்பை: நடிகை ஸ்ரீதேவி உதட்டில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது விகாரமாகிவிட்டது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீதேவி இயற்கையிலேயே எவ்வளவு அழகு என்பது கோலிவுட், பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியும். முதலில் அவர் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தார்.

அது ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அழகு மூக்கை இந்த ஸ்ரீதேவி இப்படி கெடுத்துக் கொண்டாரே என்று ஃபீல் பண்ணினார்கள்.

2-1516801134  விகாரமாக இருக்கும் ஸ்ரீதேவியின் உதடுகள்: பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையாகிவிட்டதா? 2 1516801134பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு வீட்டில் நடந்த சரஸ்வதி பூஜை நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி கலந்து கொண்டார். பூஜைக்கு வந்தவர்கள் ஸ்ரீதேவியின் உதடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஸ்ரீதேவிக்கு இயற்கையிலேயே அழகான உதடுகள் உண்டு. ஆனால் அனுராக் பாசு வீட்டு பூஜையில் அவரின் உதடுகள் வீங்கியது போன்று விகாரமாக இருந்தது.

4-1516801154  விகாரமாக இருக்கும் ஸ்ரீதேவியின் உதடுகள்: பிளாஸ்டிக் சர்ஜரி பிரச்சனையாகிவிட்டதா? 4 1516801154ஸ்ரீதேவி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அது இப்படி விகாரமாகிவிட்டது என்ற பேச்சு கிளம்பியுள்ளது. அவரிடம் கேட்டதற்கு, நான் ஒன்றும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்றார்.

எனக்கு பிளாஸ்டிக் சர்ஜரி மீது நம்பிக்கை இல்லை. நான் பவர் யோகா செய்கிறேன், வாரத்திற்கு இரண்டு முறை டென்னிஸ் விளையாடுகிறேன், உணவுக்கட்டுப்பாட்டில் உள்ளேன், ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுகிறேன் என்றார் ஸ்ரீதேவி.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

பெரும் மதிப்புக்குரிய திரு. கோட்டாபய அவர்கள் பாதுகாப்பு செயலராக இருக்கும் போது இப்படி [...]

போதை வஸ்துக்களின் கேந்திர மையமாக ஆசியாவில் இப்போது விளங்குவது யாழ்ப்பாணமும் இலங்கையும் ஆகும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News