ilakkiyainfo

ilakkiyainfo

விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் ‘அந்த’ போட்டோ

விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் ‘அந்த’ போட்டோ
January 10
11:34 2017

சென்னை: நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தபோது அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக போலி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அந்த புகைப்படம் உலா வருவது இது இரண்டாவது முறை ஆகும்.

நடிகர் சிம்புவை பிரிந்த பிறகு நயன்தாரா நடிகரும், இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவாவை காதலித்தார். பிரபுதேவாவுக்காக அவர் மதம் மாறினார். மேலும் அவரின் பெயரை கையில் பச்சை குத்தினார்.

பிரபுதேவாவுக்காக அவர் சினிமாவில் இருந்து கூட ஒதுங்கினார். இருப்பினும் அந்த காதல் முறிந்துவிட்டது.

போலி புகைப்படம்

நயன்தாராவும், பிரபுதேவாவும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக ஒரு போலி புகைப்படம் ஒன்று முன்பு வெளியானது. தற்போது அதே புகைப்படம் சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

10-1484018521-prabhu-deva-with-nayanthara-600-jpg  விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ 10 1484018521 prabhu deva with nayanthara 600 jpg

பிரபுதேவா

விக்னேஷ் சிவனை காதலித்து வரும் நயன்தாரா அண்மையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வைத்து பிரபுதேவாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின.

10-1484018551-vignesh-sivan-nayan677  விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ 10 1484018551 vignesh sivan nayan677

விக்கி
நயனும், பிரபுதேவாவும் ஒன்றாக இருந்த காலத்தில் சேர்ந்து வாங்கிய சொத்து குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பால் விக்னேஷ் சிவன் கோபத்தில் இருக்கிறாராம்.10-1484018579-vignesh-sivan-nayan  விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ 10 1484018579 vignesh sivan nayan
திருமணம்
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்கி கோபமாக உள்ள நேரத்தில் பழைய புகைப்படம் மீண்டும் ரவுண்ட்ஸ் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுக்கு பாதி – டீஸர்

காதல் கண் கட்டுதே – டிரெய்லர்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

நீதிபதி தமது முதல் பேட்டியில் தம்மை நோக்கி அந்த நபர் சுட்ட்தாகவும் , தமது பாது [...]

எனக்கு மற்றைய எல்லாத்தையும் விட விஷத்தை தான் பிடித்திருக்கு , ஏனெனில் நானும் ஒரு கொடிய விஷம். [...]

வித்தியாவின் படுகொலையில் முக்கியமான சந்தேக நபரான சுவிஸ் குமார் பற்றி, ஆறாவது சாட்சியாளரான முகமட் இவ்லார் என்பவர் [...]

கக்கூசு நாட்டு படையினர் அவமானகரமான மடிய போகின்றனர் , கக்கூசு நாடு அவர்களின் குடும்பங்களுக்கு [...]

தூஊஊஊஊ , இவனை செருப்பால இடிக்கிறதுக்கு முன் , இவனை தெரிவு செய்த யாழ் பாணிகளை [...]

இலங்கை பத்திரிகைகள்

English News