ilakkiyainfo

ilakkiyainfo

விஜய்யிடம் கண்ணீர் விட்டு கதறிய சிம்ரன்!

விஜய்யிடம் கண்ணீர் விட்டு கதறிய சிம்ரன்!
January 05
06:32 2017

நடிகை சிம்ரன் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது.

மனதுக்குள் சிம்ரன் என்று நினைப்போ என்று நம்மில் பலர் விளையாட்டாக பேசியதுண்டு.

கமல், சரத்குமார், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, பிரசாந்த், ஷியாம், மாதவன் என பல நடிகர்களுடன் நடித்தவர் சிம்ரன்.

50க்கும் அதிகமான படங்களில் நடித்து இவருக்கு இணையாக சினிமாவில் எவரும் பேசப்படவில்லை.

அப்படியாக பிரபலமாகி கோடிக்கணக்கில் சம்பாதித்த இவர் 2003 இல் தீபக் என்பரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் விட்டு விலகி இருந்தார்.

ஆதீப், ஆதிக் என்னும் இரு மகன்கள் இவருக்கு உள்ளனர். குடும்பத்தை கவனித்து கொண்டு இருக்கும் சிம்ரன் சில டிவி நிகழ்ச்சிகளில் நடுவராக வந்தார்.

இவர் நடனத்தில் கைதேர்ந்தவர். பரதநாட்டியத்தை முறையாக கற்றவர் ஹிந்தியில் நடிகையாக அறிமுகமானவர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் அதிகம் நடித்தவர், கன்னடம், மலையாளத்தில் ஒரு சில அப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இருக்கும் சிம்ரனை சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹீரோயினாக கலக்கியவர் வயதான தோற்றத்தில் பார்த்ததும் சிலர் நம்பவில்லையாம்.

படங்களுக்காக தீவிரமாக வலை வீசியும் படம் எதுவும் சிக்கவில்லையாம்.

இதனால் இவர் தன்னுடன் நடித்த விஜயிடம் எனக்கு அம்மா, அக்கா இது மாதிரியான வேடங்கள் தாருங்கள் என்று கண்ணீர் விட்டாராம்.

இவருக்காக இப்போது விஜய், பேரரசு இயக்கத்தில், சிம்ரன் தயாரிப்பில் படம் பண்ணுவதற்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

Onb

Masha allah arumauyana pathiladi...senkodi pontra moolai illathavarkal satru sinthika vendum [...]

யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை பதிப்புரிமை பெற்றது. அனுமதியின்றி பகிர்துவது,. நகலெடுப்பது இந்திய பதிப்புரிமை சட்டப்படி குற்றம். எனவே இந்த [...]

எனக்கு இந்த வேண்டும்பு, த்தகம் எங்கு கிடைக்கும். [...]

Sumathiran M.P is a traitor, he want only all tamils convert to Christian. that also [...]

கிறுக்கு பயலே , தோற்று போனவர்களின் சீருடை போட்டு பந்தா காட்டாதே , உனக்கு உண்மையில் ஆண்மை இருந்தால் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News