ilakkiyainfo

ilakkiyainfo

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!!

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான ‘பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!!
June 24
01:25 2019

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 12வது போட்டியாளராக யாழ்பாணத்தை சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இவர் இலங்கையை சேர்ந்த ஒரு மாடல் ஆவார்.

யாழ். புங்குடுதீவை சேர்ந்த தியாகராசா சியாமளா தம்பதியின் புத்திரனாவார்.

வெளிநாட்டில் ஐடி இன்ஜினியராக வேலை பார்த்த தர்ஷன் சினிமா ஆசையில் சென்னை வந்துள்ளார். பல விளம்பரப்படங்களில் நடித்துள்ளார்.

65572880_2279272665487182_5772665457207148544_n விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான 'பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!! விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான 'பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!! 65572880 2279272665487182 5772665457207148544 n

விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சி பிக்பாஸ். இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்து,

மூன்றாவது சீசன் துவங்கி உள்ளது. முதல் இரண்டு பாகங்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசனே மூன்றாவது சீசனையும் தொகுத்து வழங்குகிறார்.

முதல் இரண்டு பாகங்களை போன்றே மொத்தம் 100 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த முறை 7 ஆண் போட்டியாளர்கள், 8 பெண் போட்டியாளர்கள் என மொத்தம் 15 பேர் முதற்கட்டமாக களமிறங்கி உள்ளனர். வரும் வாரங்களில் இன்னும் அதிகமாகலாம்.

இன்று(ஜூன் 23) ஆரம்பமான இந்த நிகழ்ச்சி துவக்க விழா கோலாகலமாக துவங்கியது.

ஒவ்வொரு போட்டியாளர்களையும் கமல் அறிமுகம் செய்து வைத்து அவர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.

‘வீடியோ’ ஐ பார்வையிட  இங்கே அழுத்தவும்: Bigg Boss 3 Grand Opening video

Tharshan is a professional model who is based out from Jaffna, Srilanka. He is also acting in much commercial also advertisement including Pothys, Malabar Gold, Sri Kumaran Thanga Maligai and many.

He was debuted in the movie ‘Verenna Vendum‘, 2018. Tharshan is one of the Bigg Boss Tamil Season 3 contestants. Check below for more details about Bigg Boss Tharshan Wiki, Girl friend, Latest Photos, age, Family and much more.

Tharshan Biography

Name: Tharshan Thiyagarajah

Nickname :Tharshan

Profession: Model and an actor

Date of Birth October 20, 1995

Father: Thiyagarajah

Mother: N/K

Wife: Un Married

Girl Friend : N/K

Religion N/K

School : N/K

College APIIT College, Panipat, Haryana, India Movie Debut Verenna Vendum

Hometown: Srilanka

Nationality: Srilankan

Television Debut: Boss

Favorite: Actor Vijay

Current: City Srilanka

64845231_2853491751541624_2296787534526545920_n விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான 'பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!! விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான 'பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!! 64845231 2853491751541624 2296787534526545920 n 65216575_2279280555486393_2046277674292215808_n விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான 'பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!! விஜய் டிவியின் நட்சத்திர நிகழ்ச்சியான 'பிக் பாஸ் 3’ இல் களமிறங்கியுள்ள யாழ்பாணத்து தமிழன்!! 65216575 2279280555486393 2046277674292215808 n

இவர் வெற்றி பெறவேண்டும் என மனமார வாழ்த்துவதோடு , இவருக்கு நமது உறவுகள் ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2019
M T W T F S S
« Jun    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

0 comment Read Full Article
    ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18)

0 comment Read Full Article
    மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

0 comment Read Full Article

Latest Comments

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

We want Mr.Kotapaye Rajapakse as our future President, he can only save our country not [...]

அமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ? ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]

Trumpf is coward , he has afraid about if iran attack back then will give [...]

இலங்கை பத்திரிகைகள்

English News