ilakkiyainfo

ilakkiyainfo

விஜய், முருகதாஸ், அட்லீ, மற்றும் பலர்… – ரமேஷ் கண்ணா இல்ல திருமண வரவேற்பு

விஜய், முருகதாஸ், அட்லீ, மற்றும் பலர்… – ரமேஷ் கண்ணா இல்ல திருமண வரவேற்பு
December 03
01:17 2018

தமிழ் திரைப்பட இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கண்ணாவின் மூத்த மகன் ஜஸ்வந்த் கண்ணன் – பிரியங்கா திருமண வரவேற்பு நேற்று மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள ஸ்ரீ வராகம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஜஸ்வந்த் கண்ணன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனராக ‘சர்கார்’ திரைப்படத்தில் பணிபுரிந்தவர்.

meena in ramesh kanna wed விஜய், முருகதாஸ், அட்லீ, மற்றும் பலர்... - ரமேஷ் கண்ணா இல்ல திருமண வரவேற்பு விஜய், முருகதாஸ், அட்லீ, மற்றும் பலர்... - ரமேஷ் கண்ணா இல்ல திருமண வரவேற்பு meena in ramesh kanna wed‘சர்கார்’ படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தும் உள்ளார். பொறியியல் கல்வி முடித்து விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிய ஜஸ்வந்த், தனது சினிமா ஆர்வம் காரணமாக வேலையை விட்டுவிட்டு, இயக்குனர் முருகதாஸிடம் பணிபுரிய முயற்சி செய்தார்.

முதலில் ‘மான் கராத்தே’ படத்தில் இயக்குனர் திருமுருகனுடன் பணியாற்றிய இவருக்கு பின்னர் முருகதாஸுடன் ‘சர்கார்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

arm in ramesh kanna விஜய், முருகதாஸ், அட்லீ, மற்றும் பலர்... - ரமேஷ் கண்ணா இல்ல திருமண வரவேற்பு விஜய், முருகதாஸ், அட்லீ, மற்றும் பலர்... - ரமேஷ் கண்ணா இல்ல திருமண வரவேற்பு arm in ramesh kannaதன் தோழியான பிரியங்காவை திருமணம் செய்கிறார் ஜஸ்வந்த். நேற்று (01-12-2018) மாலை நடந்த இவர்களின் திருமண வரவேற்புக்கு நடிகர் விஜய் வருகை தந்து வாழ்த்தினார்.

இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், அட்லீ, ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடிகைகள் மீனா, தேவயானி உள்ளிட்டோரும் மூத்த நடிகைகள் சச்சு, ஜெயசித்ரா உட்பட பலரும் திரைத்துறையில் இருந்து கலந்துகொண்டனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News