ilakkiyainfo

ilakkiyainfo

விடுதலைப்புலிகள் ஆதரவு நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்- தொழிற்சங்கங்கள் போர்க்கொடி

விடுதலைப்புலிகள் ஆதரவு நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்- தொழிற்சங்கங்கள் போர்க்கொடி
April 05
11:48 2019

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய நிறுவனமொன்றிற்கு விற்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸை விற்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது இதனை அனுமதிக்கமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டால் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவை எச்சரித்துள்ளன

விடுதலைப்புலிகளின் நிதியுடன் இயங்கும் நிறுவனமொன்றிற்கு ஸ்ரீலங்கன் எயர்லைன்சை விற்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது என தொழிற்சங்கள் தெரிவித்துள்ளன

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தை 1998 இல் எமிரேட்சிற்கு விற்பனை செய்து பணம் சம்பாதித்தவர்களே இந்த நடவடிக்கையின் பின்னால் உள்ளனர் என சுதந்திரக்கட்சியின் தொழிற்சங்கத்தின் ஜனக விஜயபத்திரன  தெரிவித்துள்ளார்

அடுத்த வாரம் இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளனர் என தகவல்கள் தங்களிற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசியபாதுகாப்புடன் தொடர்புடைய நெருக்கடியொன்று உருவாவதாக ஜனாதிபதிக்கு தெரிவிக்க விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்

Related Articles

1 Comment

  1. arya
    arya April 07, 03:11

    இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , மத்திய வங்கி ஊழல் நடந்து , அவர் இப்போது மின்துறை அமைச்சராக இருக்கும் போது , மின்சார தடை, மங்கள சமர வீர புலன் பெயர் புலிகளுடன் ஒரு உடன் பாட்டுக்கு வந்து நாட்டிடை விற்கின்றான் , பொருளாதார றீதியாக இலங்கை வீழ்த்தி அதை அரசாங்கம் சமாளிக்க முடியாமல் போகும் போது புலன் பெயர்களுடனும் மேற்கு நாடுகளின் துணையுடன் இலங்கையை துண்டாடுவது தான் திடடம். பிரிவினையை எதிர்க்கும் மூவின மக்களும் வீதியில் இறங்கி போராட வேண்டும் , தேசத்துரோகிகளை வெட்டி கடலில் வீச வேண்டும்.

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News