ilakkiyainfo

ilakkiyainfo

விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்!

விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்!
November 09
01:20 2018

சென்னை: விபச்சார தொழிலில் ஏற்பட்ட போட்டிதான் மெரினா பீச்சில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் பாலியல் தொழிலில் ஏற்பட்ட போட்டி, பொறாமையும்தான் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பீச்சில் உள்ள நீச்சல் குளம் அருகில் மிக மிக கொடூரமான முறையில் பெண் அடித்து கொலை செய்யப்பட்டார்.

பீர் பாட்டிலை அடித்து பெண்ணின் பிறப்புறுப்பில் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்ட போலீசார், கண்டிப்பாக செக்ஸ் தகராறில்தான் இந்த கொலை நடந்திருக்கும் என்று தெரிவித்தனர்.

முதல்கட்ட விசாரணையில் 35 வயதுடைய இந்த பெண் மதுரையை சேர்ந்த கலைச்செல்வி என்றும் கல்யாணம் ஆகி 2 குழந்தைகளுக்கு தாய் என்றும் தெரியவந்தது.

இதையடுத்து பெண்ணின் செல்போனை கொண்டு அடுத்தடுத்த விசாரணையில் போலீசார் இறங்கினர்.

கலைச்செல்வி, புருஷனுடன் சண்டை போட்டு கொண்டு சென்னை வந்து 2 மாதமாகிறதாம். பாலியல் தொழில் செய்வதால் எப்பவுமே பீச் பக்கமே சுற்றி கொண்டு இருந்திருக்கிறார்.

marina-beach-murder232323-1541652618-560x420 விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்! விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்! marina beach murder232323 1541652618

அந்த சமயங்களில்தான் திருவல்லிக்கேணியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரிடம் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இதனையடுத்து மறுநாளே வினோத்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் 2 நாளாக துருவி துருவி விசாரணை நடத்தி வந்தாலும் இவர்கள்தான் கொலையாளி என்று உடனடியாக சொல்ல முடியவில்லை.

marina-beach-murder2232323-1541652612-560x420 விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்! விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்! marina beach murder2232323 1541652612
தற்போது தீவிர விசாரணைக்கு பிறகு டிரைவர் பிரேம்குமாரும், அவரது நண்பர் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சூர்யா என்பவரும்தான் இவ்வளவு கோரமான கொலையை செய்தது என்று தெரியவந்துள்ளது.

தற்போது எதற்காக கலைச்செல்வியை கொலை செய்தீர்கள் என போலீசார் விசாரித்தபோது, பிரேம்குமார் அளித்த வாக்குமூலம்தான் இது:

கலைச்செல்வி மதுரையிலிருந்து கிளம்பி மெரினாவுக்கு விபச்சாரம் செய்ய அடிக்கடி வந்து போவாள்.

அப்படி வரும்போதெல்லாம் எங்களைதான் அழைப்பாள். கலைச்செல்வியுடன் நாங்கள் தொடர்ந்து பழக்கம் வைத்து கொண்டோம். அப்போது கலைச்செல்வியுடன் மற்றொரு பெண் கூடவே வந்தாள். அவளை எங்களுக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது.

அதனால் ரொம்ப நெருக்கமாயிட்டோம். அப்போது ஒருநாள், “கலைச்செல்வி மதுரையிலிருந்து எப்ப சென்னை வந்தாலும், என் விபச்சார தொழில் கெட்டு போகுது” என்று புலம்புவாள்.

இதனால் நாங்கள் கலைச்செல்வியுடனான தொடர்பை கட் பண்ணிட்டோம். ஆனால் போன சனிக்கிழமை ராத்திரி பீச்சுக்கு வந்த கலைச்செல்வி வழக்கம்போல எங்களை கூப்பிட்டாள்.

நாங்களும் போனோம். எல்லோருமா சேர்ந்து ஒன்னா தண்ணி அடிச்சோம். அப்புறம் எல்லாருமே ஜாலியா இருந்தோம்.
பிறகு, ஏன் என்கிட்ட முன்னமாதிரி இருப்பதில்லை என்று பேச்சை ஆரம்பிச்சாள் கலைச்செல்வி. நாங்கள் ஏதேதோ காரணம் சொன்னோம்.

beer-bottle34-1541603530-560x420 விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்! விபச்சார போட்டி.. மதுரை கலைச்செல்வியை போட்டுத் தள்ளிய ஆட்டோ டிரைவர்கள்.. பரபர தகவல்கள்! beer bottle34 1541603530

ஆனால் விடாப்பிடியாக இதையே கேட்டு கேட்டு தொந்தரவு பண்ணினாள். ஏற்கனவே போதையில் இருந்த நாங்கள் பக்கத்திலிருந்த பீர் பாட்டிலை எடுத்து கலைச்செல்வியை அடிச்சோம். அவள் வாயிலும், மூக்கிலும் மணலை அள்ளி போட்டோம்.

ஆனா தலையில அடிச்சப்பவே அவள் இறந்துட்டாள். அவள் உடலை எங்க தூக்கிட்டு போறதுன்னு தெரியல.

எங்க கொண்டு போனாலும் மாட்டிப்போம்னு நினைச்சு அங்கயே கொஞ்சமா குழியை தூண்டி உடலை போட்டோம்.

எங்களுக்கு இருந்த பயம், பதட்டத்தில் குழியை ரொம்ப ஆழமா வெட்டாம விட்டுட்டோம். அதான் இப்படி மாட்டிக்கிட்டோம்” என்றனர்.

இதையடுத்து கைதான 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

விறுவிறுப்பு தொடர்கள்

    பிரபாகரன்,  அன்ரன் பாலசிங்கத்துடன்  மகிழ்ச்சியாக  உரையாடிக்கொண்டிருந்த   இடம் தேடி  பெரும் பதற்றத்தோடு  ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன?  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

பிரபாகரன், அன்ரன் பாலசிங்கத்துடன் மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த இடம் தேடி பெரும் பதற்றத்தோடு ஓடி வந்த கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை …காரணம் என்ன? (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -20)

0 comment Read Full Article
    “ராஜிவ் காந்தி  ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல்  பட்டியலில்  விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!!  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –12)

0 comment Read Full Article
    ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த  ‘பொதுக்கூட்டத்தில்  ராஜிவுக்கு மாலை போட  வாய்ப்பு’ பெற்ற  புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

ஐந்து லட்ச ரூபாய் தேர்தல் நிதி கொடுத்த ‘பொதுக்கூட்டத்தில் ராஜிவுக்கு மாலை போட வாய்ப்பு’ பெற்ற புலிகள்!! : (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –11)

0 comment Read Full Article

Latest Comments

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

இலங்கை பத்திரிகைகள்

English News