ilakkiyainfo

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
January 20
12:46 2020

யாழ்.வடமராட்சியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த இளைஞர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 22 வயதுடைய ரவீந்திரன் தனுசன் எனத் தெரியவருகின்றது.

வடமராட்சி – அல்வாய் கிழக்கு, பத்தனை வைரவர் பகுதியில் கடந்த 14ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த குறித்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் உயிரிழந்துள்ளார்.

82622162_1119817865048317_517156423700840448_n விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 82622162 1119817865048317 517156423700840448 nமாலை சந்தை மைக்கல் விளையாட்டுக்கழக இளம் வீரரான இவர், சிறுவயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர் என்பதுடன், இவரின் இழப்பு அப்பகுதி மக்களையும் விளையாட்டுக் கழகத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்