ilakkiyainfo

வீட்டுக்குள் நுழைந்து மாணவியின் மார்பகத்தை தடவிய நபர் இருபது லட்சம் ரூபா பிணையில் விடுதலை

வீட்டுக்குள் நுழைந்து மாணவியின் மார்பகத்தை தடவிய நபர் இருபது லட்சம் ரூபா பிணையில் விடுதலை
January 15
17:33 2020

16 வய­து­டைய  என்ற சந்­தே­கத்தில் 32 வய­து­டைய திரு­ம­ண­மான நபரைக் கைது செய்த ஆராச்­சிக்­கட்டு பொலிஸார் நேற்று முன்­தினம் சிலாபம் நீதி­மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­திய போது அந்­ந­பரை தலா இரு­பது இலட்சம் ரூபா கொண்ட இரு­வரின் சரீரப் பிணையில் விடு­விக்க உத்­த­ர­விட்­டது.

ஒவ்­வொரு ஞாயிற்­றுக்­கி­ழ­மையும் காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையில் ஆராச்­சி­கட்டு பொலிஸ் நிலை­யத்தில் ஆஜ­ராக வேண்டும் என்றும் சிலாபம் நீத­வானும், மாவட்ட நீதி­ப­தி­யு­மான மஞ்­சுல ரத்­நா­யக்கா, கடும் எச்­ச­ரிக்­கை­யையும் விடுத்­துள்ளார்.

ஆராச்­சிக்­கட்டு பிர­தே­சத்தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கே இவ்­வாறு எச்­ச­ரிக்­கை­யுடன் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பாட­சாலை மாணவி தனது வீட்டில் தனி­மை­யி­லி­ருந்து படித்துக் கொண்­டி­ருந்த போது குறித்த நபர் அம்­மா­ண­வியின் வீட்­டினுள் பல­வந்­த­மாக நுழைந்து மாண­வி­யிடம் தவ­றான கோரிக்­கை­களை முன்­வைத்­துள்­ள­தோடு மாண­வியின் மார்பு பகு­தியைத் தட­வி­யுள்ளார்.

இந்த நிலையில், மாண­வியின் கடும் எதிர்ப்பு மற்றும் கூக்­கு­ர­லினால் அந்­நபர் அங்­கி­ருந்து வெளி­யேறிச் சென்­ற­தா­கவும் மாணவியின் சகோதரன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்