ilakkiyainfo

ilakkiyainfo

வீதியை விட்டு விலகி ஆற்றுக்குள் விழுந்த முச்சக்கரவண்டி

வீதியை விட்டு விலகி ஆற்றுக்குள் விழுந்த முச்சக்கரவண்டி
November 23
06:16 2019

கிண்ணியா குட்டிக்கராச்சி பாலத்தினூடகச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று  வீதியை விட்டு விலகி ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

FB_IMG_1574411168505இவ் விபததில் பாலத்தினூடக அமைக்கப்பட்டிருந்த நீர்க்குழாய்க்கும் பாலத்துக்கும் இடையில் முச்சக்கரவண்டி சாய்ந்து இருந்ததால்  சாரதி தெய்வாதீனமாக உயர் தப்பியுள்ளார்.

 

FB_IMG_1574411168505காக்கா முனையில் இருந்து கிண்ணியாவுக்குச் சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

FB_IMG_1574411173788

இவ்விபத்து நேற்று இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளதோடு , சம்வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2020
M T W T F S S
« Feb    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

Planned to Sumathrithan, but Sri Lankan Goverment saved him , and he had promissed to [...]

Its a planned accident by Lyca , to get insurance, if they do same again [...]

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News