ilakkiyainfo

ilakkiyainfo

வெல்கம் டு பாலிடிக்ஸ்’ – ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்!

வெல்கம் டு பாலிடிக்ஸ்’ – ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன ராஜபக்சே மகன்!
December 31
15:45 2017

அரசியலுக்கு வர இருப்பதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என்று அறிவித்தார்.

அரசியல் குறித்த ரஜினியின் அறிவிப்புக்கு வாழ்த்துகளும், விமர்சனங்களும் குவிந்துவருகின்றன. சினிமா நட்சத்திரங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்கு இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகனும், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினருமான நமல் ராஜபக்சே வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நமல், ‘எனது தந்தை ராஜபக்சேவுக்கு மிகவும் பிடித்த நடிகர்களுள் ஒருவரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது நல்ல செய்தி. அவரது படங்களைப் போல் நிஜவாழ்விலும் நடக்காது என்று நம்புகிறேன்.

நல்லது செய்ததற்காக சிவாஜி படத்தில் அவர், சிறை சென்றதுபோல நிஜ வாழ்வில் பார்க்க நான் விரும்பவில்லை. அரசியலுக்கு அவரை நான் வரவேற்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News