ilakkiyainfo

ilakkiyainfo

வெளிநாட்டு அண்ணனுக்கு பெண் பார்த்த தம்பி!! நிச்சயம் முடிக்கும் தறுவாயில் பெண்ணுடன் ஓட்டம்

வெளிநாட்டு அண்ணனுக்கு பெண் பார்த்த தம்பி!! நிச்சயம் முடிக்கும் தறுவாயில் பெண்ணுடன் ஓட்டம்
October 11
16:32 2017

தனது அண்ணனுக்கு பெற்றோருடன் பெண் பார்த்து திரிந்த தம்பி அண்ணனுக்குப் பார்த்த பெண்ணுடன் ஓட்டமெடுத்தார்.

அளவெட்டிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. லண்டனில் வதிவிட உரிமை கொண்ட தனது மகனுக்கு  தமது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணையே பெற்றோர் நிச்சயம் செய்திருந்தனர்.

கந்தசட்டி விரதம் முடிந்த பின்னர் கலியாணம் என நாளும் குறிக்கப்பட்டிருந்தது. அண்ணன் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வரவிருந்த சமயம் பெற்றோருடன் அளவெட்டியில் வசித்து வந்த தம்பி குறித்த பெண்ணுடன் தலைமறைவாகியுள்ளார்.

பெண்ணை நிச்சயம் செய்ய பெற்றோர் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற போது தம்பியும் அவர்களுடன் சென்று சம்மந்தக் கலப்பில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.

பெண்ணும் தம்பியும் ஒரே வயதுடையவர்கள் என்பதுடன் ஒரே பாடசாலையில் கல்வி கற்றவர்கள் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் ஹயஸ்வான் சேவையில் ஈடுபடும் தம்பிக்கு லண்டனில் இருந்து உழைத்து வாகனம் வாங்க காசு கொடுத்ததே அண்ணன்தான் எனவும் தெரியவருகின்றது.

தற்போது இந்தச் சம்பவத்தால் லண்டன் அண்ணனின் பெற்றோர் கடும் விரக்தியிலும் அவமானத்திலும் உள்ளதாகவும் தம்பியின் செயல் தொடர்பாக அயலவர்களும் கடும் விசனம் தெரிவித்துள்ளதாகவும் அப்பகுதித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

1 Comment

  1. Vani RAM
    Vani RAM October 13, 03:35

    தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , மிக நல்ல முன்னேற்றம் , keep it உப்பு

    Reply to this comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News