ilakkiyainfo

ilakkiyainfo

வைரலாகும் மு.க.ஸ்டாலின் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ..!

வைரலாகும் மு.க.ஸ்டாலின் ஜிம் ஒர்க்அவுட் வீடியோ..!
November 02
05:14 2017

தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

தி.மு.க தலைவர் உடல்நலக் குறைபாடு அடைந்தப் பிறகு, அக்கட்சியின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர், செயல்தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து அரசியல் களத்தில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்.

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக அறிக்கைவிடுவதிலும், தனது தொகுதிக்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்தும் அரசியல் களத்தில் தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொண்டுவருகிறார்.

இந்தநிலையில், மு.க.ஸ்டாலின் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் தம்புல்ஸ் எடுப்பதும், பென்ஞ் எடுப்பதும் வீடியோவில் உள்ளது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]

இப் பேச்சிற்காக ஏதோ அமைப்பு அவருக்கு வீரப் பெண் சிங்கம் என்று பட்டம் வழங்குவார்கள். அதற்காக அவர் அப்படிப் பேசியிருக்கலாம். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News