ilakkiyainfo

ilakkiyainfo

வைரலாகும் விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ

வைரலாகும் விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ
June 18
09:43 2018

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.

கமல்ஹாசன் கடந்த ஒரு வருடமாக பிக்பாஸ், என்னுள் மையம் கொண்ட புயல்,  அரசியல் எனத் தன்னை பெரும் பரப்புக்குள்ளேயே வைத்து வருகிறார். தனது  படைப்புகளால் எப்போதுமே திரைத்துறையில் சர்ச்சைக்கும் பரபரப்புக்கும் பேர் போன கமலுக்குக் கடந்த 2015ல் வெளிவந்த ‘தூங்காவனம்’ திரைப்படத்துக்குப் பின் எந்தப் படமும் வெளிவரவில்லை.

ஆனால், ‘தசாவதாரம்’ படத்தில் வந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை வைத்து ‘சபாஷ் நாயுடு’, 2013ல் பெரும் சர்ச்சைக்குப் பிறகு வெளிவந்து வெற்றி பெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாம் பாகம், ஷங்கருடன் இணைந்து ‘இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்’ படம் குறித்த அறிவிப்புகள் வெளிவந்தன.

இதற்கிடையே, அரசியலில் புதிய கட்சி தொடக்கம், அதன் நிர்வாகப் பணி என பயணிக்கத் தொடங்கிய கமல், தற்போது மீண்டும் பிக் பாஸ் தொகுப்பாளர் பணிக்குத் திரும்பியுள்ளார்.

16_00527  வைரலாகும் விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ 16 00527அதே சூட்டில் ‘விஸ்வரூபம் 2′ படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார். அதன் முதல் கட்டமாக படத்தின்  டிரெயிலரை இன்று வெளியிடவுள்ளார்.

இந்த டிரெயிலரை தமிழில் ஸ்ருதி ஹாசன், தெலுங்கில் ஜுனியர் என்டிஆர், இந்தியில் அமீர்கான் ஆகியோர் வெளியிடவுள்ளனர். இந்நிலையில் ‘விஸ்வரூபம் 2′ படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்படும்போது எடுத்த மேக்கிங் வீடியோ ஒன்று 2014-ம் ஆண்டு வெளியிடப்படது.

அது தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது இயக்குநர், நடிகர் கமலின் அசாத்திய ஸ்டன்ட் காட்சிகள் உருவான விதம் ரசிகர்களுக்குப் பெரும் எதிர்பார்ப்பைத் துண்டும் வகையில் உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News